குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!

Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade

Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின  அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி … Read more

“கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??” சீமான் ஆக்ரோஷம்!!

"கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??" சீமான் ஆக்ரோஷம்!!

“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று திருச்சியில் நேரலையில் கலந்து கொண்டார்”. அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போரிடும்’. ‘செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?’ அவர் என்ன ஆரியப்படை தலைவரா?… திமுகவினர் பணம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.   மேலும் ‘பாஷா’ அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதை பார்த்து ஓட்டிற்கு பிச்சை … Read more

தவெக கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்றத்தாழ்வு!! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!!

The issue between executives in tvk party is increasing

tvk: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினை அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார். தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தினர். அதில் தவெக கட்சியின் அரசியல் நோக்கம், கொள்கைகள் பல லட்ச ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார். திமுகவை நேரடிய எதிர்த்து இருக்கிறார். மேலும், தவெக-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அவரது … Read more

பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் நடத்தப்பட்டதில் 97.80 கோடி மக்கள் வரிப்பணம் வீண்!!

97.80 crore tax money was wasted in the winter session of Parliament!!

டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால  கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ல் தொடங்கியது. முதல் நாள் அதானி மீது உள்ள அமெரிக்கா வழக்கு விவகாரத்தை எதிர்ப்பை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் தினமும் இந்த விவகாரத்தை வைத்து அமளில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் முடங்கியது. திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்க்கு  அரசும் ஏற்றுக்கொண்டது. லோக்சபாவில் விவாதம் பிரதமர் … Read more

27 மாவட்டங்களுக்கு  உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? ரூட்டை மாற்றிய தமிழக அரசு!!

92,000 people's representatives in the rural local government system in Tamil Nadu will end on January 5.

tamil nadu: தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2019  ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில்  முதல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் மற்ற 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்டமாக தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது.  இதில்,   27 மாவட்டங்களில்   92 ஆயிரம் பதவிகள் ஊராக  ஊராட்சி அமைப்புகளில் நிரப்பப்பட்டது. அதாவது, … Read more

நூதன முறையில் மின்சாரம் திருடிய எம்.பி!! அபராதம் மட்டும் 2 கோடி!!

MP who stole electricity in a sophisticated way!! 2 crore fine only!!

உத்தரப்பிரதேசம்: சம்பல் தொகுதி எம்பி ஜியா உர் ரஹ்மான் ஆவர். அவர் அகிலேஷன் சமாஜ்வாடி  கட்சியின் சேர்ந்தவர் ஆவர். தீபசராய் பகுதியில் உள்ள இவரது வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன் மின்வாரிய ஊழியர்கள் ரீடிங் எடுக்க சென்றனர்.  அவர் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றுக்கான மின்சார பயன்பாடு மீட்டரில் பதிவாகாதபடி செய்து மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எம்.பி ஜியாவின் தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதை … Read more

கோடா நாடு கொலை வழக்கு!! எடப்பாடி பழனிசாமிக்கு ஜெக் வைத்த உயர்நீதிமன்றம் தப்பிப்பாரா?

No need to investigate Edappadi Palanisam in Koda Nadu case, High Court orders

Koda Nadu case:கோடா நாடு வழக்குகாக  எடப்பாடி பழனிசாமயிடம் விசாரணை நடத்த தேவை இல்லை உயர்நீதிமன்றம் அறவிப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடநாடு எஸ்டேட் உள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்ல் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள். அந்த கொள்ளை சம்பவத்தில் மிக முக்கியமான ஆவணங்கள் திருடுப் போய் இருக்கிறது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்காக எஸ்டேட்டின் காவலாளி பகதூர் … Read more

துணை முதல்வர் பேச்செல்லாம் எடுபடாது!! ஈரோடு இடைத்தேர்தல் காயை நகர்த்தும் ஸ்டாலின்!!

Deputy Chief Minister's speech will not be accepted!! Stalin moves Erode by-elections!!

ஈரோடு: கிழக்கு தொகுதி எம்எல்ஏ காங்கிரஸின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் நடந்த போது ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் போட்டியிட விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முன் வந்தது. ஆனால் திமுக தலைமை வலியுறுத்தல் படி கடைசி நேரத்தில் இளங்கோவன் போட்டியிட்டார். நேற்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் … Read more

பாஜக  அண்ணாமலை கைது!! ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது.. தமிழிசை காட்டம்!!

BJP Annamalai arrested for participating in Coimbatore Black Day rally

bjp: கோவை கருப்பு தினப் பேரணியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் அண்ணாமலை கைது செய்யப்பட்டு இருக்கிறார். 1998 ம் ஆண்டு  கோவை மாநகரில்  13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத  நடவடிக்கையில்  58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தவர் பாட்ஷா. இவர்    தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவராக இருந்துள்ளார். கோவை குண்டு விதிப்பில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறை … Read more

Tvk vijay:ஈரோடு  இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் திமுகவுடன் போட்டியா??

In the Erode by-election

Erode: ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து!!இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று முடிவு செய்து இருக்கிறார் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர்  பதவி இப்போது காலியாக உள்ளது. முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் ஈரோட்டில் இடைத்தேர்தல் வந்துள்ளது. இதற்கு முன்பு இ வி கே எஸ் இளங்கோவன் மகனான ஈ வே ரா மரணம் பணம் அடைந்ததால் தேர்தல் வந்தது இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் இ … Read more