விஜய்-யை தன் பக்கம் இழுக்கும் அண்ணாமலை!! பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்குமா?

BJP Annamalai has spoken in support of Vijay

tvk-bjp : விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார் பாஜக அண்ணாமலை. நடிகர் விஜய் சினிமாவை முழுமையாக விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தமிழக அரசியலில் புதிய கொள்கைகளை கொண்டு களம் இறங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தவெக கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது.  அம்மாநாட்டில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தவெக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவித்தார். மேலும், திமுகவை அரசியல் எதிரியாகவும், … Read more

தள்ளுமுள்ளு முடிந்தும் தொடர்ந்த பாஜக,காங்கிரஸ் போராட்டம்!!

Even after the end of the push, BJP, Congress struggle continued!!

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ் போராட்டத்தில் குறித்தனர். அதே நேரம் காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமதித்தது என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தை ஆரம்பித்தது. எம்பிக்கள் பார்லி  வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நேற்று போராட்டத்தை தொடர்ந்தது பாரதிய ஜனதா எம்பிகளும் காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட பாரதிய ஜனதா எம்பி பிரதாப் சந்திர சாரங்கி மண்டையை உடைத்ததது. மற்றொரு காங்கிரஸ்  எம்பி … Read more

ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக  கூட்டணி!! விஜய் கொடுத்த கிரீன் சிக்கினால்!!

There are reports that TVK is going to form an alliance with AIADMK in the Erode East by-elections

TVK:ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக  கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தவெக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவித்தார். மேலும், திமுகவை அரசியல் எதிரியாக வெளிப்படையாக அறிவித்தார். தவெக … Read more

பொங்கல் விடுமுறை நாட்களில் தான் தேர்வு நடத்த வேண்டுமா? யுஜிசி கண்டித்த அமைச்சர்!!

UGC-NET has decided to conduct the exam during the Pongal holidays

UGC: பொங்கல் விடுமுறை நாட்களில் யுஜிசி – நெட் தேர்வு நடத்த முடிவு செய்து இருக்கிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம்  மத்திய அரசு  தேர்வு முகமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பட்டய கணக்காளர்(CA)தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வந்து குறிப்பாக மதுரை எம்.பி  சு. வெங்கடேசன் … Read more

மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!!

Chavku Shankar arrested again in another case!!

பெண் போலீசாரை அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கில்  youtube சவுக்கு சங்கர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி தேனி போலீசார் தனியாக வழக்கு பதித்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால் கஞ்சா வழக்கில் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தது மதுரை நீதிமன்றம். அதன் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் சவுக்கு சங்கர் … Read more

பாஜக எம்.பி மண்டை உடைப்பு  விவகாரம்!! ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு!!

A case of attempted murder has been registered against Rahul Gandhi

Rahul Gandhi: ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இக்   கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதங்கள் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அமைச்சர் அமித் ஷா சட்டமேதை  அம்பேத்கரை  அவமதிக்கும் வகையில் பேசினார். அதாவது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், … Read more

துணைவேந்தரை  நியமிப்பதில் தூங்குகிறது தமிழக அரசு!! அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Tamil Nadu government is having a problem with the governor in appointing the vice-chancellor of the university

dmk: பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதில் ஆளுநருடன் பிரச்சனை செய்து வருகிறது தமிழக அரசு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைக்க ஆணையம் பிறப்பித்து இருந்தது.  இந்த ஆணையம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வருகிறார். தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், … Read more

அரசியல் களத்தில் அடுத்த பரபரப்பு!! அதிமுக மற்றும் தவெக கூட்டணியை உறுதி செய்யப் போகும் ஈரோடு இடைத்தேர்தல்!!

The next excitement in the political field!! Erode by-election to confirm AIADMK and Dveka alliance!!

அதிமுக மற்றும் தவெக கூட்டணியை உறுதி செய்யப் போகும் ஈரோடு இடைத்தேர்தல்!! TVK ADMK: ஈரோடு இடைத்தேர்தலில் தவெக விஜய் அதிமுக – விற்கு ஆதரவு அளிப்பாரா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் அப்பா மகன் இறப்பிற்கு பிறகு ஈரோடு மாவட்டமானது மூன்றாவது இடைத்ததேர்தலை சந்திக்கிறது. அந்தவகையில் இதில் மும்முனை போட்டியா அல்லது நான்கு முனை போட்டியா என்ற பெரும் கேள்வி உள்ளது. ஆனால் தவெக தலைவர் விஜய் இடைத்தேர்தல் எதையும் … Read more

13 ஆண்டுளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை !! திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்!!

The part-time teachers' union is protesting that permanent job orders should be given.

dmk: பணி நிரந்தர ஆணை வழங்கப்பட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள்  கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு  3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல் திறன் போன்ற வேலைகளுக்காக தற்காலிகமாக 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக அப்போதைய தமிழக ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார்கள். இப் பணியில் நியமிக்க பட்டவர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் … Read more

நான் ஒரு கிறிஸ்துவன் !! சர்ச்சையை கிளப்பிய  உதயநிதி!!

Deputy Chief Minister Udayanidhi's statement that he is proud to be a Christian is becoming a controversy

Udayanidhi: நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி பேசியது சர்ச்சையாகி வருகிறது. திமுக கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக வும், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவும் இந்து மதத்தினர் பிரச்சினை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். குறிப்பாக பாஜக  கட்சியினர் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். கோவை குண்டு வெடிப்பில் 58 அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள். காரணமாக இருந்த குற்றவாளி  தியாகி போன்று சித்தரித்து அவரது இறப்பு ஊர்வலம் … Read more