அம்பேத்கர் அவமதிப்பு!! அமித் ஷாவிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!!

Opposition parties are condemning Home Minister Amit Shah for speaking insultingly about Ambedkar in Parliament

Amit shah: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் பற்றி அவமதிப்பாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்ற கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது,  அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் பற்றி பேசுகையில் “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது” என்றும், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரை பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்”  என பேசி … Read more

2026-ஆம் ஆண்டு தேர்தல் திட்டம் வகுத்த அண்ணாமலை!!

2026 election plan made by Annamalai!!

2026-ம் ஆண்டு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம் என   தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் கூறியதாவது மூன்று மாத சர்வதேச அரசியல் படிப்பை முடித்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பி இருக்கு அண்ணாமலை இதற்கிடையில் ஒரு கோடி பெயரை கட்சியில் சேர்த்த இழக்கு நிர்ணயத்தது. தமிழக பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது சில லட்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று அண்ணாமலை கட்சியின் … Read more

கௌதம் அதானி சென்னையில் யாரை சந்தித்தார்? தமிழக அரசு அதிரடி பதில்!!  

Tamil Nadu government's response to the question raised by the Arapor movement, "Who did Gautam Adani meet in Chennai?"

Tamil Nadu Govt: “சென்னையில் கௌதம் அதானி யாரை சந்தித்தார்” என்று அறப்போர் இயக்கத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில். கடந்த சில மாதங்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனமான  எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட்  மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம்  (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது  அதானி நிறுவனம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து … Read more

தமிழ்நாடு குப்பை தொட்டியா? கேரளா அரசின் சதி வேலை!!

Political leaders are against the dumping of garbage in Kerala on the borders of Tamil Nadu

Tamil Nadu:கேரளாவில் உள்ள குப்பை கழிவுகளை தமிழக எல்லைகளில் கொட்டி வருவதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக கேரள எல்லைப் பகுதி மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் கேரளா மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளில் குப்பைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த குப்பைகளில் மனிதனுக்கு திங்கு விளைவிக்க கூடிய சுற்றுச்சூழல் மாசக்கும் பொருட்கள் இருக்கிறது. மருத்துவக் கழிவுகள்,பிளாஸ்டிக் குப்பைகள், … Read more

இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரம்.. எடப்பாடிக்கு வந்த பிரஷர்!! டெல்லி கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

The issue of the double leaf symbol.. Pressure came to Edappadi!! Action order by Delhi Court!!

ADMK: இரட்டை இலை சின்னம் வழங்குவது குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் குறித்து காரசார விவாதம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர் செல்வத்தை அடிப்படை பதியிலிருந்து நீக்கம் செய்தது முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணி உபயோகித்துக் கொள்ளும் படி கூறினாலும், அதன் … Read more

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியை  தியாகியாக்குவதா? பாஜக கண்டனம்!!

BJP condemns depiction of Coimbatore blast suspect as martyr

bjp: கோவை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருப்பவரை தியாகி போல் சித்தரிப்பு பாஜக கண்டனம். கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை மாநகரில்  13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத செயலில் சுமார் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்பு சதி திட்டத்தில்  முதன்மை    காரணமாக இருந்தவர்  தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவர் பாட்ஷா. இவர் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் சிறை … Read more

மீண்டும் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்!! தேனி கஞ்சா வழக்கில்!!

Chavku Shankar arrested again!! Honey Ganja case!!

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதியம் சென்னையில் கைது செய்யப்பட்டார். அதற்க்கு காரணம் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்தனர். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் உள்ள தங்கும் தங்கியிருந்த சவுக்கு சங்கர், அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி தேனி போலீசார் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். … Read more

ஜெய்ராம் ரமேஷுடன் நிர்மலா சீதாராமன் காரசார விவாதம்

Nirmala Sitharaman Karashara debate with Jairam Ramesh

லோக்சபாவின் தொடர்ந்து ராஜ்ய சபாவில் இன்று அரசியலமைப்பு சட்டம் மையமாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். 15 பெண்கள் உட்பட 389 பேர் மூன்று ஆண்டுகள் கடினமான சவால்களை எதிர்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கின. அது இப்போது பல சோதனைகளை தாங்கி நிற்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டனா. அதில் பல நாடுகள் முழுமையாக அரசியலமைப்பை மாற்றி … Read more

பாமகவுக்கு ஓகே தவாகக்கு நோ சொன்ன திமுக! வேல்முருகன் போட்ட ஸ்கெட்ச் 

Velmurugan

சமீபகாலமாக வலிமையான கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்த திமுக கூட்டணியில் விரிசல் விழும் சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவுக்கு எதிராகவும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசியது திமுகவுக்கு முதல் அடியாக விழுந்தது. இதனைத்தொடர்ந்து விசிகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் புத்தக வெளியீட்டில் மன்னராட்சி என பேசியது அடுத்த இடியாக விழுந்தது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை கொடுத்த அழுத்தத்தினால் அவர் … Read more

ஆதவ் அர்ஜூனா-வை தொடர்ந்து திமுக-வை எதிர்க்கும் வேல்முருகன்!!  கட்சி  கூட்டணி உடையும் அபாயம் !!

Velmurugan condemns DMK for deceiving the people of Cuddalore district

Velmurugan: கடலூர் மாவட்ட மக்களை திமுக வஞ்சிக்கிறது வேல்முருகன் கண்டனம். திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும் பண்ருட்டி தொகுதி எம் எல் ஏ-வாக இருப்பவர் வேல்முருகன். தற்போது திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். ஃபெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. பொதுமக்கள் அடிப்படை வாழ்வியல் வருமானத்தை இழந்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் முழுகி இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த … Read more