ED ரைடில் சிக்கிய ரூ.8.8கோடி!! அதற்கு நான் பொறுப்பல்ல விசிக ஆதவ் அர்ஜூனா!!
VCK Aadhav Arjuna:அமலாக்கத்துறை சோதனை முடிவில் விசிக ஆதவ் அர்ஜூனா மாமனாரின் அலுவலகத்தில் இருந்து ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை Enforcement Directorate [ED] சோதனை மேற்கொண்டது.ஆதவ் அர்ஜூனா ஸ்டாலின் மருமகன் உடன் சேர்ந்து திமுக தேர்தல் வியூகப் பணிகளை செய்து வருகிறார். மேலும் இவர் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of … Read more