வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி !! சோகத்தில் மதிமுக தொண்டர்கள்!!

Vaiko has been admitted to Apollo Hospital for treatment

VAIKO:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முன்னணி அரசியல் வாதிகளில் ஒருவர் திரு வைகோ. திமுக கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு  விலகிய  இவர் மறுமலர்ச்சி திராவிட கழகம் என்ற கட்சியை நிறுவினார். இந்த கட்சி மிகப் பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் பெற வில்லை, தற்போது திமுக கூட்டணியில் இருந்து வருகிறார். திரு வைகோ அவர்கள் கடந்த மே மாதம் நெல்லையில் உள்ள சகோதரர் வீட்டில் இருந்த போது கால் … Read more

திருமாவுக்கு வந்த புதிய சிக்கல்!! ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை!!

Enforcement Directorate raids places linked to Aadhav Arjuna

VCK:ஆதவ் அர்ஜுனா-வுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. மார்ட்டின் அதிபர் மார்டினின் மருமகன் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில்  வியூகப்  பணியாற்றி வருகிறார். மேலும் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of common)  என்ற அமைப்பை தொடங்கி  அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை  ஒருங்கினைத்து திட்டமிட்டு நடத்தி வருகிறார். ஆதவ் அர்ஜுனா திமுக  தேர்தல்  பணிக்காக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனி உடன் Populous Empowerment Network நிறுவனத்தில் இணைத்து … Read more

செக்ஸ் க்கு என தனி அமைச்சகம் !! ஹனிமூன் செல்வதற்கு அரசு வழங்கும் மானியத் தொகை!!

Russia to set up sex ministry

russia: செக்ஸ் அமைச்சகம் அமைக்க திட்டுமிட்டு வருகிறது ரஷ்யா அரசு ஹனிமூன் செல்வோருக்கு மானியம் வழங்க திட்டம். பணவீக்கம் போர் என பல வகையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது இதற்கு மத்தியில் சீனா இந்தியா ஜப்பான் சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததில்லை. இது அறிந்த பல நாடுகள் இந்த மக்கள் தொகை பிறப்பு விகிதத்தை காப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு … Read more

திமுக அறிவித்த அனைத்து மகளிருக்கும் ரூ.1000 தொகை! தேர்தல் தோல்வி பயம் தான் காரணம் ராமதாஸ்!!

1000-rs-for-all-daughters-announced-by-dmk

TAMILNADU: தமிழகத்தில் அனைவருக்கும் உதவி தொகை தோல்வி பயத்தால் தான் அனைவருக்கும் வழங்குகிறது பாமக ராமதாஸ் காட்டம். அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்  இராமச்சந்திரன் கலைஞர் உரிமைத் தொகை குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர் மகளிர் உரிமை தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. அந்த தொகை வருகிற ஜனவரி முதல் சரியாக வழங்கப்படும் என கூறினார். இந்நிலையில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை ரூ.1000 என்பது திமுகவினரின் தோல்வி பயத்திற்கான வெளிப்பாடு தான் என … Read more

இனி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!! ஸ்டாலின் அரசு அதிரடி முடிவு!!

DMK government has decided to give entitlement amount to the daughter who buys a new family card.

DMK:புதிதாக குடும்ப அட்டை வாங்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க திமுக அரசு முடிவு. திமுக அரசு ஆட்சி அமைத்த போது முதலமைச்சராக பத்தி ஏற்ற மு.க ஸ்டாலின் அவர்கள். ஐந்து திட்டத்தில் கையெழுத்திட்டார் . அதில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் குடும்பங்கள் பயனடைகிறார்கள். இந்த தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் … Read more

எலான் மஸ்க் கிற்கு தனி அமைச்சகம் மற்றும் அமைச்சர் பதவி!!அரசு நிர்வாகிகள் நீகப்படுவார்களா??

A separate ministry and ministerial post for Elon Musk

USA: அதிபராக வெற்றி வெற்றி  டிரம்ப் எலான் மஸ்கிற்கு என தனியான அமைச்சரவை ஒதுக்கி அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு எலான் மஸ்க் டிரம்ப் க்கு நேரடியாக ஆதரவளித்திருந்தார்.  அனைவரும் எதிர்பார்த்த படியே எலான் மஸ்க் குக்கு என அரசாங்கத்தின் முக்கிய துறையான திறன் துறையை அதாவது DOGE துறைக்கு தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார். ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாக அரசியல் கொள்கைகளை மாற்றி … Read more

எங்கு பார்த்தாலும் திராவிடம்!! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய  ஆளுநர்!!

Governor R.N. Ravi's statement that Dravidian freedom fighters have been forgotten in the name of history has become a controversy

Governor RN Ravi:எங்கு பார்த்தாலும் திராவிடம்,வரலாறு என்ற பெயரில் சுதந்திர போராட்ட வீரர்களை மறந்து விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையாகி உள்ளது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு 2021 ஆண்டு பதவி ஏற்றார். பதவி ஏற்ற நாள் முதல் திமுக அரசுக்கும் ஆளுநராக ஆர்.என்.ரவிக்கும் இடையில்  கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு விடுகிறார் என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. மேலும் … Read more

தவெக வால் விசிக வுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! உடனடியாக திருமா மேற்கொண்ட தீவிர நடவடிக்கை!!

Thiruma immediately took serious action

TVK: விஜய் அரசியல் பிரவேசத்தால் விடுதலை சிறுத்தை கட்சியில் புதிதாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் திருமாவளவன். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரவேசித்தால் பல கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 234 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் திருமாவளவன். 234 தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 144 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இல்லை, 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார் என்று விடுதலை சிறுத்தை கட்சித் … Read more

அதிமுக தவெக வை ஓரங்கட்ட அண்ணாமலை எடுக்கும் ஆயுதம்!! திமுக வுடன் கூட்டணி.. எதிர்பார்க்காத பாமக??

Information has come out that Annamalai is going to hold secret talks to form an alliance with DMK

DMK BJP: அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன் பயிற்சி காலம் மூன்று மாத காலமமென்பதால்,வரும் 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த மூன்று மாதத்தில் அரசியல் வட்டத்தில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் நடத்திய மாநாடானது தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பாஜக மற்றும் திமுக-வை நேரடியாகவே தாக்கி பேசினார். இவ்வாறு இருக்கையில் அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் … Read more

நேருக்கு நேர் விவாதம்!! எடப்பாடி பழனிசாமி சவால்!! ஏற்ற உதயநிதி !!

Deputy Chief Minister Udhayanidhi Stalin said why he is ready for a direct discussion with Edappadi Palaniswami

DMK-AADMK:முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் ஏன் கூறியுள்ளார்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் பதவியிலும்  இருந்து வருகிறார்.(நவம்பர் -11) இன்று  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கான 15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கி இருக்கிறார். மேலும்  மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு  6 கோடி … Read more