தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!
TVK:தவெக கட்சி சர்வர் அடிக்கடி முடங்கி வருவதால் புதிய தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் அவர்கள் கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கையை அறிவித்தார் விஜய் . இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி … Read more