விஜய்-க்கு போலிசார் போட்ட ஆடர்.. இதை கட்டாயம் செய்யவே கூடாது!!
TVK: தவெக கட்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவருக்கு ரோடு ஷோ நடத்த வேண்டாம் என காவல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தனது முதல் கட்சி மாநாடு நாளை 27.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அந்த முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் தவெக மாநாட்டிற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் … Read more