தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம்!! பாயிண்டை பிடித்த விஜய்!!

TVK: Thaveka party flag and song launched by Thalapathy Vijay Panaiyur at the office.

TVK: தவெக கட்சி கொடி மற்றும் பாடலை தளபதி விஜய் பனையூர் அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று முன்னரே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்22) பனையூரில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் … Read more

BJP: பாஜகவுடன் கூட்டணி.. இது தான் ஆதாரம்!! முரசொலி பத்திரிக்கையால் கடுப்பான அண்ணாமலை!!

BJP: Alliance with BJP.. This is the proof!! Annamalai is tough because of Murasoli magazine!!

BJP DMK: திமுக தனது சொந்த பத்திரிகையில் பஜாகவுடன் கூட்டணி இல்லை என்பதை காட்ட அண்ணாமலை இருக்கும் புகைப்படத்தை தவிர்த்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்ததிலிருந்து திமுக பாஜக கள்ள உறவு குறித்து தான் பத்திரிக்கை ஊடகங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை அனைவரும் பேசி வருகின்றனர். இரு தரப்பினரும் இதனை முழுமையாக எதிர்த்தாலும் இவர்கள் பொதுவெளியில் இருந்த நெருக்கமானது அதனை மறுக்க வைக்கிறது. அந்த வகையில் பாஜக ஒரு பக்கம் திமுகவை பங்காளிகள் என்று கூறி … Read more

TVK BJP கூட்டணி குறித்து முக்கிய தகவல்!! திமுக அதிமுக-வுக்கு எப்பவுமே NO.. விஜய் மாமன் மச்சான் தான்!! 

Important information about TVK BJP alliance!! DMK will always say NO to AIADMK..Vijay Maman Machan!!

    BJP Annamalai: பாஜக அண்ணாமலை விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா முடிந்ததை யொட்டி பாஜக மற்றும் திமுக நட்புறவு குறித்து பலரும் பேசி வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என தொடங்கி நாம் தமிழர் சீமான் வரை ஸ்டாலின் அணிந்திருந்த பேண்ட்டை சுட்டிக்காட்டி கூட இருவரும் கூட்டணியில் உள்ளது உறுதி என கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தரும் … Read more

DMK: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. இன்றே முடிவு இனி டைம் தர முடியாது!! கறார் காட்டும் உச்சநீதிமன்றம்!!

Judgment in Senthil Balaji's bail case today! What decision is the Supreme Court going to take?

    V. SENTHIL BALAJI: திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாமின் வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்ட்20) மாலை தீர்ப்பு வழங்கவுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி ஆவார். போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் பொழுது வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டது. … Read more

நாணய வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! பிரதமர் மோடியின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்!

Union Minister Rajnath Singh came to the coin release ceremony! Prime Minister Modi's Secret Master Plan!

DMK & BJP: கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக கட்சியின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் காரணம் என்றும் ராஜ்நாத் சிங் அவர்களை அனுப்பி வைத்ததே பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும் இதற்கு பின்னால் எதோ ஒரு பெரிய திட்டம் இருக்கின்றது என்றும் தகவல்கள் பரவி வருகின்றது. தற்பொழுது அடுத்தடுத்து பெரிய திருப்பங்களை இந்திய அரசியலும் நாட்டு மக்களும் … Read more

கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த இயக்குநர் நெல்சனின் மனைவி! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்!

Director Nelson's wife sheltered the killer! Turn in Armstrong's murder case!

ARMSTRONG: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கில் கொலையாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லம் அருகே கடந்த ஜூலை 5ம் தேதி மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை … Read more

விஜய்-க்கு எதிராக IT ரெய்டு.. அண்ணாமலை மற்றும் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்!! அலார்ட் செய்த அதிமுக MLA!!

IT raid against Vijay.. Annamalai and Stalin's master plan!! AIADMK MLA alerted!!

    TVK: தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்ப்பதற்காகவே பாஜக மற்றும் திமுக கூட்டணி வைக்கப்போவதாக அதிமுக எம் எல் ஏ தெரிவித்துள்ளார். நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் நாளை மறுநாள் தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனின் ஒத்திகையானது நேற்று பனையூரில் இருக்கும் அவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தகது. இவ்வாறு இருக்கையில் கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்ததிலிருந்து பாஜக மற்றும் திமுகவிற்கு … Read more

திமுக வை போல் அதிமுக இதனையெல்லாம் செய்யவில்லை!! திமுக ரகசிய உறவு குறித்து அண்ணாமலை ஓபன் டாக்!!

this-is-the-relationship-between-dmk-and-bjp-edappadi-palaniswami-speech-annamalai-responds-to-eps-talk

  ADMK BJP: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நாணயம் வெளியீட்டு விழாவை பற்றி பேசி திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு இதுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாணய வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை(18.08.2024) அன்று … Read more

BJP: நாயுடு நிதிஷ் .. அடித்து தூக்கப்போகும் மோடி!! எங்கள் பக்கம் திமுக வரப்போகுது எச்சரிக்கை!!

Modi gives warning to Telugu Desam and Bihar

BJP DMK: தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு தினம் முடிந்ததிலிருந்து பாஜக காங்கிரஸ் கூட்டணி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்க்கலாம் என்ற நிலைப்பாடானது எதிர்கட்சிகள் மத்தியில் உள்ளது. மத்தியில் பாஜகவானது இரு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வரும் நிலையில் தற்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக திமுக வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. தெலுங்கு தேசம் மற்றும் பீகாருடன் கூட்டணி அமைத்த காரணத்தினால் பட்ஜெட் தாக்குதலில் மிகப்பெரிய பங்கு இந்த இரு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. மாநில … Read more

TVK: விஜய்யின் தவெக கட்சி கொடி அறிமுகம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! 

TVK: Vijay's Thaveka party flag launch!! Video going viral on the internet!!

TVK: பனையூர் அலுவலகத்தில் தவெக கட்சி கொடி அறிமுகம் செய்யும் ஒத்திகை நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கடந்த மாதம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து கல்வி விழா ஒன்றை நடத்தினார். அரசியல் பயணத்தில் அவரது அடுத்தக் கட்ட நகர்வாக மாநாடு நடத்துவது தான் உள்ளது. இதற்கு முன்பாக கட்சி கொடி அறிமுக விழா நடத்தப்போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இது ரீதியாக 3 கொடி வடிவமைக்கப் பட்டதாகவும் குறிப்பாக … Read more