தைராய்டு பாதிப்பை 7 தினங்களில் குணமாக்கும் பவர்புல் நாட்டு வைத்தியம்..!

Photo of author

By Divya

தைராய்டு பாதிப்பை 7 தினங்களில் குணமாக்கும் பவர்புல் நாட்டு வைத்தியம்..!

தைராய்டு பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு….

1)கொத்தமல்லி விதை
2)நாட்டு சர்க்கரை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.

பிறகு 2 ஸ்பூன் கொத்தமல்லி விதையை உரலில் போட்டு இடித்து அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.

அடுத்து அதில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் தைராய்டு குணமாகும்.

1)மோர்
2)சுக்கு பொடி
3)மஞ்சள்

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி கொள்ளவும். அடுத்து ஒரு ஸ்பூன் மஞ்சளை எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டு பொருட்களையும் மோரில் கலந்து குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

1)நாட்டு கொத்தமல்லி தழை

1/2 கைப்பிடி அளவு நாட்டு கொத்தமல்லி தழையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு குணமாகும்.

1)மல்லி விதைப் பொடி
2)சுக்கு பொடி
3)இந்துப்பு பொடி

அரை கப் கொத்தமல்லி விதையை அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதேபோல் 1 துண்டு சுக்கை தோல் நீக்கி அரைத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு சிறிது இந்துப்பை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த மூன்று பொடியையும் ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்.

பயன்படுத்தும் முறை….

ஒரு கிளாஸ் அளவு நீரில் ஒரு ஸ்பூன் அளவு தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.