இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்!

மேஷம் இன்று தாங்கள் கடினமான காரியத்தை கூட எளிதாக செய்து முடிக்கும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சுப செய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் தொடர்பான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு திடீர் பணவரவுகள் கிடைக்கும். வாரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். அனைத்து காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும். மிதுனம் இன்று … Read more

சூரிய விரதம் அனுஷ்டிக்கும் முறையும் பலன்களும்!

சூரிய விரதம் அனுஷ்டிக்கும் முறையும் பலன்களும்!

ஞாயிறு விரதம் அல்லது சூரிய விரதம் இருக்க விரும்புபவர்கள் அனைத்து காலங்களிலும் இந்த வருடத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் ஐப்பசி மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்வது மிகவும் சிறப்பாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே எழுந்து குறித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறு அவருக்குறிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். அதன் பிறகு நவகிரக சன்னதிக்கு சென்று சூரிய பகவானுக்கும் செந்தாமரை பூவை சமர்ப்பித்து, … Read more

8-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

8-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சற்று சீரான நாளாக இருக்கும். ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு கவனமுடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பண வரவு சற்றே குறைவாக காணப்படும். ரிஷபம் இன்று தங்களுக்கு சற்றே சவாலான நாளாக காணப்படும். அலுவலகத்தில் தாங்கள் செய்யும் பணியில் வளர்ச்சிக்கான இயலாது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதற்கு கட்டினமாக உழைக்க வேண்டியிருக்கும். மனைவியிடம் அனுசரித்து … Read more

மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்கும் விண்ட் சைம்!

மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்கும் விண்ட் சைம்!

நமக்கு தொடர்ச்சியாக அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கவும் விண்ட் சைம்கள் உபயோகிப்பதால் ஏற்படும் பலன்கள் தொடர்பாக இங்கே தெரிந்து கொள்ளலாம். உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் தற்போது நம்முடைய நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது மக்களில் பலரும் இதனை வாங்கி தங்களுடைய வீடுகளில் தொங்க விடுகிறார்கள். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த கருவிகள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிற் சில மணிகளை கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி … Read more

வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது வருகின்ற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.39 மணிமுதல் மாலை 6.32 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அன்றைய தினம் கோவில் நடை காலை 9 மணி அளவில் அடைக்கப்பட்டு சந்திர கிரகணம் முடிவற்ற பிறகு இரவு 7:31 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஏழாம் தேதி பௌர்ணமி … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

மேஷம் இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக அமைய வேண்டுமென்றால் உறுதியான மனம் மற்றும் திட்டமிடலும் அவசியம். அலுவலகத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படலாம். உங்கள் மனைவியுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியின் நிலவும் பணவரவு குறைந்து காணப்படும். கண்ணில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது. ரிஷபம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலக சூழல் தங்களுக்கு சாதகமாக காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் தங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். உங்கள் மனைவியுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இன்றைய நாளில் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 8 தேதி அனைத்து தரிசனமும் ரத்து!

Announcement released by Tirupati Devasthanam! All darshan on November 8 canceled!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 8 தேதி அனைத்து தரிசனமும் ரத்து! கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் தரிசன டோகன்கள் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 8ஆம் தேதி அன்று விஐபி தரிசனம்,ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி … Read more

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு!

The case is biased towards the tribals! God's order for everyone in general!

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு! திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி.இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்  பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது அங்கு பொது மக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.கடந்த பத்து வருடகாலமாக பழங்குடி இனத்தவர்கள் … Read more

கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்!

கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்!

முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலும் அல்லது கொலை செய்திருந்தாலோ காலச் சர்ப்ப தோஷம் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் இரண்டு பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது, தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் உண்டாகும். இந்த சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுகிறது. லக்னத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து ஏழாவது இடத்தில் தான் கேது அமர்வார் … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

மேஷம் இன்றைய தங்களுக்கு வரவை விடவும் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலமாக வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ரிஷபம் இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகள் வழியில் நல்லது நடக்கும். மிதுனம் … Read more