திருப்பதி! இரண்டாவது நாளாக களைகட்டிய ஜேஷ்டாபிஷேகம்!
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடந்தோறும் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 19ஆம் தேதி ஆரம்பமானது. முதல் நாளில் சத கலச ஸ்தாபனம் மற்றும் மகா சாந்தி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. அதன்பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம்,ஸ்பைன திருமஞ்சனம் நிகழ்த்தினார்கள். பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் சுவாமியின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து … Read more