பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

Photo of author

By Divya

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் உப்பு கறையை எளிதில் நீக்குவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட்
2)ஷாம்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் கறை உள்ள இடத்தில் தெளித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் அவை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஷாம்பு
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் கறை உள்ள இடத்தில் தெளித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் அவை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஷாம்பு
2)வினிகர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் இரண்டு தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் கறை உள்ள இடத்தில் தெளித்து பிரஷ் கொண்டு தேய்த்தால் அவை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.