நான்காவது இடத்தில் ரஷ்யா

0
156
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,84,75,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,98,220 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனாவின் தாக்கம் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பேர் 7,878 குணமடைந்த நிலையில், இதுவரை 6,61,471 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு பலியானவர்களின் 14000 ஆயிரத்தை தாண்டியது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 185000 ஆயிரமாகும். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.
Previous articleநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும் சூரணம்!
Next articleமீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!