வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

Photo of author

By Divya

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

1)முருங்கை கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை பெறும்.

2)இஞ்சியை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு கோளாறு நீங்கும்.

3)உடல் சூடு குறைய வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம்.

4)முள்ளங்கி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

5)நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளை படுதல் குணமாகும்.

6)தேங்காய் பாலில் கசகசா சேர்த்து குடித்து வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

7)மாதுளை தோலை வைத்து டீ செய்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

8)மூளை ஆரோக்கியத்திற்கு வல்லாரையை நெயில் வதக்கி சாப்பிடலாம்.

9)செவ்வாய் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமைபெறும்.

10)பூண்டு பற்களை சுட்டு சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை நீங்கும்.