சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..!

0
232
#image_title

சர்க்கரை நோயை குணமாக்கும் சித்த வைத்தியம்..!

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்…

*கொய்யா காய்
*தண்ணீர்

ஒரு கொய்யா காயை அறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை கிண்ணத்திற்கு வடிகட்டி குடிக்கவும். கொய்யா காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

தீர்வு 02:-

*வெந்தயம்
*இன்சுலின் இலை

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு 1 இன்சுலின் இலையை சுத்தம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஊறவைத்த வெந்தயம் மற்றும் இன்சுலின் இலையை சேர்த்து சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

தீர்வு 03:-

*வெந்தயம்
*பெருங்காயம்
*கடுகு

ஒரு கிண்ணத்தில் சிறிது வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இதை முளைக்கட்ட வைத்து பிறகு காய வைக்கவும்.

பிறகு 1 துண்டு பெருங்காயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் கடுகு 1 ஸ்பூன் அளவு எடுத்து வறுத்துக் கொள்ளவும்.

இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி பண்ணிக் கொள்ளவும்.

இதை 1 கிளாஸ் வெந்நீரில் சேர்த்து கலந்து பருகவும். இந்த பானம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.

Previous articleமூட்டு வலி: 7 நாளில் குணமாக்கும்.. பாட்டி வைத்தியம்..!
Next articleதைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!