சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

0
111
#image_title

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

துளசி ஒரு அபூர்வ மூலிகை என்பது அறிந்த ஒன்றே. துளசி சளி, இருமலுக்கு மட்டும் அல்ல… உடலில் உள்ள பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

உச்சி முதல் பாதம் வரை… நோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது. துளையை வெறும் வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்… நீரில் போட்டு கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்… அரைத்தும் சாப்பிடலாம்.

துளசி குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் அவை உடல் சூட்டை தணிக்க வல்லது.

துளசி ஜூஸ் எந்தெந்த நோய்களை குணமாக்கும்…

*சைனஸ்
*தூக்கமின்மை
*ஆஸ்துமா
*வீசிங்
*மனச் சோர்வு
*வலிப்பு
*நரம்பு பாதிப்பு
*மன நோய்
*இரத்த சர்க்கரை
*உடல் பருமன்

தேவையான பொருட்கள்:

1)துளசி
2)தண்ணீர்

ஒரு கைப்பிடி அளவு துளசியை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து கொள்ளவும்.

இந்த துளசி ஜூஸை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி காலை பொழுதில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.