புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு 1993ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கினார். பிறகு 2005 வரை ஜிம்பாப்வே அணிக்கு இவர் விளையாடியுள்ளார். மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகள், 189  ஒருநாள் … Read more

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!!

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!!

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றது. இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே … Read more

ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்! நிக்கோலஸ் பூரண் அதிரடியான ஆட்டம்!!

ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்! நிக்கோலஸ் பூரண் அதிரடியான ஆட்டம்!!

ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்! நிக்கோலஸ் பூரண் அதிரடியான ஆட்டம்! நேற்று ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா வீசிய ஒரு ஓவரால் வெற்றி பெறவிருந்த ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியுள்ளது. இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று அதாவது மே 13ம் தேதி நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் லக்னோ அணியும் ஹைதராபாத் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் … Read more

பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!!

பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!!

பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி! நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சிகர் … Read more

இரண்டு முறை டி20 கோப்பையை வென்றவர்! தலைமை பயிற்சியாளராக நியமனம்!!

இரண்டு முறை டி20 கோப்பையை வென்றவர்! தலைமை பயிற்சியாளராக நியமனம்!!

இரண்டு முறை டி20 கோப்பையை வென்றவர்! தலைமை பயிற்சியாளராக நியமனம்! மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக கேப்டனாக இருந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கிரிக்கெட வீரர் டேரன் சமி அவர்களை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் வீரர் டேரன் சமி தலைமையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை வென்றுள்ளது. 2016ல் நடந்த … Read more

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!!

Rashid Khan's action that went to waste!! Gujarat team defeat!!

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!! நேற்று நடந்த  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான ஆட்டததை ரஷித் கான் வெளிப்படுத்தியும் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா!!

ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகும் பாகிஸ்தான்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமா! இந்த வருடத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்ககூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முன்னர் … Read more

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்! அசாம் மாநிலத்தில் நடந்து வரும் சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் ஹேமச் சந்திரன் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை அளித்துள்ளார். சர்வதேச அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் கடந்த மே 9ம் தேதி தொடங்கியது. கடந்த மே 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டி … Read more

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விளையாடவுள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக … Read more