கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!

கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்!

கடினமான வெற்றி இலக்கு காரணமான அர்ஷ்தீப் சிங்! வீசிய பால் எல்லாம் நோ பால்தான்! விளாசி தள்ளிய நெட்டிசன்கள்! இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது டி20 போட்டிகள் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி பூனேயில் நேற்று நடைபெற்றது. இதில் … Read more

இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை - இந்தியா இன்று மோதல்..!

இந்தியா – இலங்கை இடையிலான இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்திய இலங்கை அணிகளுக்கான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று புனேவில் இரண்டாவது டி20 போட்டிகள் நடைபெறுகிறது.இதற்கிடையில்,முதல் போட்டியில் ஏற்பட்ட … Read more

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம்! திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதி! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த மாதம் 30ஆம்தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரூர்கிக்கு அதிகாலை காரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்த காரினால் அங்கிருந்து தடுப்பு சுவரில் மோதி ரிஷப் விபத்தில் சிக்கினார். காரின் கண்ணாடி கதவை உடைத்து வெளியேறிய அவரை அந்த வழியே வந்த போக்குவரத்து கழகத்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் … Read more

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்! இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக பந்து வீசி இந்திய அணியின் உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்தார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று டி20 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம்  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆகியது. ரோகித் … Read more

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்! இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஐசிசி தொடர் 50 ஓவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை தோனி வென்றது … Read more

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோஹித்- பும்ரா சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோஹித்- பும்ரா சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!  ஒரு நாள் போட்டியில் ரோகித் – பும்ரா சேர்ப்பு! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த அணிகளுக்கு இடையே ஆன முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு … Read more

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அனல் பறக்கும் கிரிக்கெட் போட்டி! ஐசிசியிடம் எம்சிசி பரிந்துரை! இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பரிசீலனை செய்து வருகிறது. கிரிக்கெட் உலகில் அநேகம் பேரால் பார்த்து ரசிக்கக்கூடிய போட்டி ஒன்று உண்டென்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். உலகெங்கிலும் இந்த இரு அணிகளின் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே … Read more

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்!

Sri Lanka T20 series! Indian team name list is ready!

இலங்கை டி20 தொடர்! இந்திய அணியின் பெயர்பட்டியல் தயார்! டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறஉள்ளன. இதற்காக இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்திய அணியில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு தொடரிலிருந்து, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.மேலும் இரு தொடர்களில் இருந்து … Read more

231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!!

Bangladesh rolled on 231 runs! India towards victory!!

231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!! இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2- வது இன்னிங்க்ஸில் 231 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. இந்தியா வங்காளதேச அணியுடன் 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. சட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188  ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்காளம் முதல் இன்னிங்க்ஸில் பாலோ-ஆன் ஆனது. இந்நிலையில்  2-வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்க்ஸில் வவங்காளம் 227 ரன்களும் இந்தியா … Read more

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா??

The new captain of the Chennai Super Kings team! Is he a replacement for Dhoni??

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் புதிய கேப்டன்! தோனிக்கு பதிலாக இவரா?? ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 –இல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதையடுத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்தல் மற்றும் விடுவித்தல் அடிப்படையில் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 85 வீரர்களை விடுவித்தன. விடுவித்த வீரர்களை … Read more