இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை!

The second test match! India lead!

இரண்டாவது டெஸ்ட் போட்டி! இந்தியா முன்னிலை! வங்காள தேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் சாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. வங்காள தேச அணி     பாலோ- ஆன் ஆனது. இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் தொடங்கியது. இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. முதலில் டாஸ் … Read more

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு!

Punjab lifted Sam Curran!! Greece breaks Morrissey's record!!

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு! ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பதிவு செய்யப்பட்ட வீரர்களில்  405 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டது. அதில் 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் அதற்கான மினி ஏலம் தற்போது பிற்பகல் 2:30 மணிக்கு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்கியதும் கேன் வில்லியம்சன் … Read more

ஐபில் மினி ஏலம்!! அதிக விலை போகும் வெளிநாட்டு வீரர்கள்!!

IBL MINI AUCTION!! Foreign players cost more!!

ஐபில் மினி ஏலம்!! அதிக விலை போகும் வெளிநாட்டு வீரர்கள்!! கொச்சியில் இன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. ஸ்டோக்ஸ், சாம் கர்ரன்,கிரீன் ஆகியோர் அதிக விலை போக வாய்ப்புள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதையடுத்து வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.இதில் 405 வீரர்களின் இறுதி பட்டியலை இந்திய … Read more

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

bangladesh vs india 2nd test 2022

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? டாக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லுமா? இந்தியா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்காளதேசம் சென்றுள்ளது. ஒருநாள் போட்டியை வங்காளம்  3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியது.இந்நிலையில் சட்டோகிராமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ் லேயும் வெற்றி பெற்றது. 188 … Read more

முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை… உதயநிதி நிகழ்ச்சியில் நடந்த ஒலிம்பியன்களுக்கு நிகழ்ந்த அசௌகரியம்…!

முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை... உதயநிதி நிகழ்ச்சியில் நடந்த ஒலிம்பியன்களுக்கு நிகழ்ந்த அசௌகரியம்...!

விளையாட்டுதுறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் விளையாட்டு துறையில் புது மாற்றங்கள் வரும் என பேசப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இடம் ஒதுக்காத நிகழ்வு அரங்கேறியுள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகோப்பை நாடு முழுவதும் உள்ள 15 … Read more

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!!

Two players that the Chennai team is thinking of choosing!! Information published by Robin Uthappa!!

சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின் உத்தப்பா வெளியிட்ட  தகவல்!! ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 16- வது சீசன் வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் வீரர்கள் அடிப்படையில் விளையாட உள்ளதால் … Read more

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!! பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் … Read more

உலகமே கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா ?

உலகமே கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவென்று தெரியுமா ?

கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோப்பையை கைப்பற்றி உலக மக்கள் கொண்டாடும் நாயகனாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி திகழ்கிறார். மெஸ்ஸி எவ்வளவு திறமையான வீரர் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம் தான் ஆனால் தனது 35 வயதிலும் மெஸ்ஸி தனது உடலை கட்டுக்கோப்பாகவும், மிகுந்த சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கு பின்னால் உள்ள சீக்ரெட் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகக்கோப்பை வெற்றியாளர் மெஸ்ஸியின் பிட்னெஸ் சீக்ரெட் பற்றி இந்த … Read more

இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!!

No Rohit in second test too!! BCCI Info!!

இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!! வங்காளத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வங்காளத்திடம் இழந்தது. இதனையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் … Read more

மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!

மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!

மெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா! உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது அர்ஜென்டினா. கத்தார் நாட்டின் தோஹா வில் ஃபிஃபா உலக கால்பந்து திருவிழா நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று, 2- வது சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டிகள் உள்ளன. போட்டிகள் இறுதியை நெருங்கிய நிலையில் அரையிறுதியில் தோற்காத அணி என்ற பெருமையைப் பெற்ற அர்ஜென்டினா குரோசியாவை துரத்தியும், நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸ் … Read more