சூரியகுமார், ஹோலி ருத்ர தாண்டவம்! கோப்பையை வென்றது இந்திய அணி!

சூரியகுமார், ஹோலி ருத்ர தாண்டவம்! கோப்பையை வென்றது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ், விராட் கோலி உள்ளிட்டாரா அரை சதம் விலாஸ்வதால் இந்திய அணி ஆரம்பிக்கத் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதேபோல தொடரையும் 2.1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளின் போது தொடர் 1-1 என சம நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி … Read more

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி சமீபத்தில் பார்முக்கு திரும்பி வந்த விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து … Read more

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது?

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது?

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது? துலிப் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா மேற்கு மற்றும் இந்தியா தெற்கு ஆகிய ஸோன்கள் மோதிக்கொண்டன. தென் மண்டலத்துக்கு எதிரான துலீப் டிராபி இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளில் ஒழுக்கக் கேடாக நடந்துகொண்ட தனது அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறியது கிரிக்கெட் உலகத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் பீல்டிங்கின் … Read more

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு!

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு!

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு! நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி போட்டிக்கு பின்னர் பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவரது பேசில் “அதனால்தான் நான் 3 ஆவது இடத்தில்பேட்டிங் செய்கிறேன், எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணிக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும். நான் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றேன், பின்னர் நான் ஜாம்பாவை அடித்து ஆட வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் … Read more

கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா

கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா

கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த டி 20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைக் … Read more

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா?

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா?

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா? இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டி 20 போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடர் சமநிலையில் உள்ளது. முதல் போட்டி மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் முதலில் … Read more

இந்தியா வெற்றி பெறக் காரணமாக அமைந்த அக்ஸர் படேலின் இரண்டு ஓவர்கள்!

இந்தியா வெற்றி பெறக் காரணமாக அமைந்த அக்ஸர் படேலின் இரண்டு ஓவர்கள்!

இந்தியா வெற்றி பெறக் காரணமாக அமைந்த அக்ஸர் படேலின் இரண்டு ஓவர்கள்! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டு நடந்து முடிந்தது. இந்தியாவுக்கு ஆஸி அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் … Read more

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்!

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்!

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்! நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா இறுதி ஓவரில் வெற்றியை ஈட்டியது. நேற்றைய போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். … Read more

பூம்ரா வீசிய சூப்பர் யார்க்கர்… அவுட் ஆகிவிட்டு கைதட்டி பாராட்டிவிட்ட சென்ற ஆஸி பேட்ஸ்மேன்

பூம்ரா வீசிய சூப்பர் யார்க்கர்… அவுட் ஆகிவிட்டு கைதட்டி பாராட்டிவிட்ட சென்ற ஆஸி பேட்ஸ்மேன்

பூம்ரா வீசிய சூப்பர் யார்க்கர்… அவுட் ஆகிவிட்டு கைதட்டி பாராட்டிவிட்ட சென்ற ஆஸி பேட்ஸ்மேன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்தியாவுக்கு ஆஸி அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று இரு அணிகளும் மோதும் … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி நாக்பூரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியதுடன் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்தியா … Read more