இவரால்தான் தோனிக்கு பெரும் தலைவலி! முன்னாள் வீரர் அதிரடி கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்திருப்பதால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய சூழ்நிலையில், ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை அணி 3வது போட்டியில் வெற்றி பெறும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும் சென்னை அணி மிக மோசமாக பேட்டிங் செய்த காரணத்தால் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த … Read more