‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!!

‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!!

‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!! கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது உள்ள கிரிக்கெட் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது எம்.சி.சி எனப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப். கிரிக்கெட் விதிமுறைகளில் இந்த அமைப்பு கொண்டு வந்த மாற்றத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புதல் அளித்தது. அந்த அமைப்பு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளில் முக்கியமாக, ‘மன்கட்’ முறையில் ஒரு வீரர் அவுட் செய்யப்பட்டால் அது அதிகாரப்பூர்வ அவுட்டாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, … Read more

என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா?

என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா?

என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா? ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் துரித முறையில் நடந்து வருகின்றன. இந்தமுறை ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த முறை மொத்தம்  பத்து அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட … Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! பந்துவீச்சு பட்டியலில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்! பந்துவீச்சு பட்டியலில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா?

தற்சமயம் டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டரின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் மார்னஸ் லபுசேன் முதலிடம் பிடித்திருக்கிறார். இந்திய வீரர்களில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 6வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். விராட் கோலி 9வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும், இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார். இந்திய வீரர் அஸ்வின் … Read more

ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!!

ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!!

ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க உள்ள சுரேஷ் ரெய்னா! ஆனால் வீரராக அல்ல!! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. இந்தமுறை வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஐபிஎல் … Read more

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா!

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா!

ஜடேஜா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ரோஹித் சர்மா! இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி. இதில் இரு நாடுகளுக்கிடையே மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் பகல்-இரவு ஆட்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய … Read more

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் வெற்றியின் தாக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா அதிரடி முன்னேற்றம்!

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் வெற்றியின் தாக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா அதிரடி முன்னேற்றம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நிறைவுற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பெங்களூருவில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின் ஆரம்பம் முதலே 2 அணிகளும் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 நாட்கள் … Read more

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்! நடப்பாண்டு ஐ.பி.எல் 20 ஓவர் தொடரின் கிரிக்கெட் போட்டியானது வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார். இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை … Read more

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!!

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: - பும்ரா பேட்டி!!

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!! இந்தியா, இலங்கை அணிகள் மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளும் மோதிய 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதில், மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா … Read more

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி! இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் … Read more

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த 4-ந் தேதி மொகாலியில் தொடங்கிய … Read more