ஜப்பான் பார ஒலிம்பிக் போட்டி! சாதனை படைத்த பவீனா படேல்!

ஜப்பான் பார ஒலிம்பிக் போட்டி! சாதனை படைத்த பவீனா படேல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை நடந்த மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் தோல்வியை சந்தித்து இருக்கிறார். சீன வீராங்கனை இடம் ௩-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பவீனா படேல். இதன் மூலமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை … Read more

முக்கிய வீரர் மீதான விமர்சனத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

முக்கிய வீரர் மீதான விமர்சனத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைதானத்தில் நடந்து வருகிறது இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் 124 ரன்னும் டேவிட் 7-வது ரன்னும் அசித் ஹமீது 68 ரன்னும் சேர்த்தார்கள் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை … Read more

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! இந்திய வீராங்கனை பவினா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்! இந்திய வீராங்கனை பவினா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பதினாறாவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் 162 நாடுகளைச் சார்ந்த 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள் முதல் நாள் அன்று தொடக்கம் மட்டுமே நடைபெற்றது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 16-வது அமர்ந்த நிலையில் ஜாய்ஸ்டி ஒலிவியராவுடன் நேற்று விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவினா கால் இறுதிப்போட்டிக்கு தகுதி … Read more

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள்! இந்தியாவின் பவீனா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள்! இந்தியாவின் பவீனா படேல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 162 நாடுகள் மற்றும் 4 ஆயிரத்து நானூற்று மூன்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெற்றது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்றைய தினம் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா படேல் அமர்ந்த நிலையில் ஜாய்ஸ்டி ஒலிவியராவுடன் விளையாடினார். இந்த போட்டியில் … Read more

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்!

7விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக, ரத்து செய்யப்பட்டடு டிராவில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து லண்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது தொடரிலும் 1 க்கு 0 என்ற என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த … Read more

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!

The player who advanced to the quarterfinals on behalf of India! - Pavina Patel!

இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டிகள் முடிந்ததும் ஊனமுற்றோருக்கான பாரலிம்பிக் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று மற்றும் நோய் பரவலின் காரணமாக இந்த போட்டிகள் நடை பெறவில்லை. எனவே தற்போது 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. அந்த … Read more

பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் வெற்றி! எந்த விளையாட்டில் தெரியுமா?

First victory for india in paralympics

பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் முதல் வெற்றி! எந்த விளையாட்டில் தெரியுமா? டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கின.இந்நிலையில் இன்று பாராலிம்பிக்ஸில் இந்தியாவிற்கான முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல்.பிரிட்டன் வீராங்கனையான சக்லடனுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற புள்ளிகளை எடுத்து போட்டியை வென்றார் பவினா படேல். முதல் கேமையே 11-7 என வென்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் பவினா.இரண்டாவது கேமில் 9-11 என நெருங்கி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

எழுபத்தி எட்டு ரன்னில் சுருண்டது இந்திய அணி இங்கிலாந்து அணியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ரோகித் சர்மா லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். … Read more

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2011 முதல் 2012 வரை சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஐபிஎல் லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இலங்கையை சேர்ந்தவரான இவர் கடந்த 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அந்நாட்டுக்காக விளையாடி உள்ளார் என்பதும் … Read more

முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா?

First day results of tokyo paralympics

முதல் நாளான பாராலிம்பிக் போட்டிகள்! இந்தியா வெற்றி பெற்றதா? டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றிருந்தது.இந்நிலையில் இன்றிலிருந்து இந்தியாவிற்கான போட்டிகள் தொடங்கியிருக்கிறது.டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனைகள் இருவர் களமிறங்கியிருந்தனர்.இருவருமே தோல்வியை தழுவியிருக்கின்றனர்.சி3 பிரிவில் பங்கேற்றிருக்கும் சோனல் படேல் சீன வீராங்கனையான லீ குவானுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடியிருந்தார். மொத்தம் 5 கேம்கள்.இதில் 2-3 என சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவியிருந்தார் சோனல்.தோற்றிருந்தாலும் இவர் ஆடிய விதமும் அவரின் போர்க்குணமும் பெரிதாக அனைவரையும் கவர்ந்திருந்தது.டேபிள் டென்னிஸில் … Read more