டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றுச் சாதனை படைத்த வீர மங்கை!! 7 பதக்கங்களை வென்று சாதனை !!

Tokyo Olympics: A historic hero !! Achievement by winning 7 medals !!

டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்றுச் சாதனை படைத்த வீர மங்கை!! 7 பதக்கங்களை வென்று சாதனை !!   டோக்கியோவில் நடந்து கொண்டு இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை தெரியப் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான ஏம மெக்கியன் என்பவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதற்கு முன் இல்லாத சாதனையை படைத்துள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நீச்சல் பிரிவில் மொத்தம் 7 … Read more

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!!

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம!!! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அணி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் மகளிர் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!!

Tokyo Olympics: Women's hockey team makes history !! PV on the medal list. Indus

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை!! பதக்கப் பட்டியலில் பி.வி. சிந்து!! டோக்கியோவில் நடந்துகொண்டே இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் பத்தாவது நாளான இன்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை கால்இறுதியில் 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது இதன் மூலம் இந்தியாவின் மகளிருக்கான ஹாக்கி ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும் இன்று மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை டியூட்டி சந்த் … Read more

இங்கிலாந்து டெஸ்ட்க்கு அழைக்கப்பட்ட முக்கிய வீரர்கள்! திடீரென ஏற்பட்ட சிக்கல்!

இங்கிலாந்து டெஸ்ட்க்கு அழைக்கப்பட்ட முக்கிய வீரர்கள்! திடீரென ஏற்பட்ட சிக்கல்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான போட்டியில் விளையாடுவதற்கு பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இலங்கையிலிருந்து இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை … Read more

‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!!

'தலைவா யுவர் கிரேட்' டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!!

‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!! கோலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராக இருக்கக்கூடியவர்தான் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தற்போது தளபதி விஜய், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் என்கிற ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!!

Tokyo Olympics !! The real hero of India !! Boxer Satish Kumar !!

டோக்கியோ ஒலிம்பிக்!! இந்தியாவின் உண்மையான ஹீரோ!! குத்துசண்டை வீரர் சதீஷ் குமார்!! டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் முழு திறமையையும் காண்பித்து வருகிறார்கள். இதில் சில வீரர்கள் பதக்கங்களை கைப்பற்றி உள்ளார்கள். அந்த வரிசையில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தவர் மீராபாய்.  இவர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று உள்ளார். இரண்டாவது பதக்கத்தை குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா வெள்ளிப் பதக்கத்தை உறுதி … Read more

டோக்கியோ ஒலிம்பிக்! டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோல்வியை சந்தித்தார் ஜோகோவிச்!

டோக்கியோ ஒலிம்பிக்! டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோல்வியை சந்தித்தார் ஜோகோவிச்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கரீரியோ இடையே நடந்தது. போட்டியின் முதல் செட்டை கரீரியோ 6-4 என்று கைப்பற்றியிருந்தார். பிரேக்கர் வரையில் சென்ற இரண்டாவது செட்டை கடும் போராட்டத்திற்குப் பின்னர் ஜோகோவிக் 7-6 என கைப்பற்றினார்.இதன் காரணமாக, போட்டியானது ஒன்றுக்கு ஒன்று என சமநிலை அடைந்தது. மூன்றாவது செட்டிலும் ஸ்பெயின் வீரர் பேக்லோக் பாஸ்கா ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் … Read more

டோக்கியோ ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! என்ற கனவை பூர்த்தி செய்வாரா?

டோக்கியோ ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! என்ற கனவை பூர்த்தி செய்வாரா?

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. முதல் நாளில் பளுத்தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு மட்டுமே வெள்ளிப் பதக்கம் வென்று எடுத்தார் .அந்த ஒரு பதக்கம் மட்டுமே இந்தியாவிற்கு இதுவரையில் கிடைத்திருக்கிறது. பதக்கப்பட்டியலில் 51 ஆவது இடத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது இந்தியா. அநேக வீரர் வீராங்கனைகள் முதல் அல்லது இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார்கள். ஆனால் ஓரிரு தினங்களாக இந்தியாவிற்கு பதக்கம் கிடைப்பதற்கான அறிகுறிகள் இருந்தனர். அதாவது … Read more

போராடி விழுந்தது இந்தியர்களின் நம்பிக்கை!

போராடி விழுந்தது இந்தியர்களின் நம்பிக்கை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இந்தியாவிற்கு இதுவரையில் இரண்டு பதக்கங்கள் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. நாற்பத்தி 45 கிலோபளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. குத்துச்சண்டை பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இந்தியாவிற்கு இன்னொரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா. இப்படியான சூழ்நிலையில், ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 21 … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: நான் தங்கம் வெல்வேன்!! குத்து சண்டை வீராங்கனை லவ்லினா!!

Tokyo Olympics: Ready for next Friday !! I will win gold !! Boxer Lovelina !!

டோக்கியோ ஒலிம்பிக்:  நான் தங்கம் வெல்வேன்!! குத்து சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியா அடுத்த பதக்கம் உறுதியானது. இது வெள்ளியிலிருந்து தங்கமாக மாற வாய்ப்புள்ளது. ஒருவேளை அதைவிட பெரியதாக கூட இருக்கலாம். குத்து சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் இன்று செய்த செயலிற்கு நாடெங்கும் பாராட்டுக்கள் குவிந்தது. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் குத்துச்சண்டை ரிங் இன்று அலறல் கலமாக இருக்கும். மேலும் அந்த நிகழ்வு இந்தியாவின் நம்பிக்கையையும் கூட்டும். டோக்கியோவில் நடந்த 69 கிலோ எடை பிரிவில் … Read more