டோக்கியோ ஒலிம்பிக்! டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோல்வியை சந்தித்தார் ஜோகோவிச்!

0
194

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கரீரியோ இடையே நடந்தது. போட்டியின் முதல் செட்டை கரீரியோ 6-4 என்று கைப்பற்றியிருந்தார். பிரேக்கர் வரையில் சென்ற இரண்டாவது செட்டை கடும் போராட்டத்திற்குப் பின்னர் ஜோகோவிக் 7-6 என கைப்பற்றினார்.இதன் காரணமாக, போட்டியானது ஒன்றுக்கு ஒன்று என சமநிலை அடைந்தது.

மூன்றாவது செட்டிலும் ஸ்பெயின் வீரர் பேக்லோக் பாஸ்கா ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் கரீரியோ ௫-3 என்று முன்னிலை அடைந்தா.ர் சர்வீஸ் செய்த ரியோ ௬-4 என்று மூன்றாவது செட்டை கைப்பற்றினார். ஜோகோவிச்சை தோற்கடித்து முன்னேறினார் தங்கம் வென்று சாதனை படைத்தார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் வெண்கல பதக்கம் கூட பெறாமல் ஏமாற்றம் அடைந்தார்.

Previous articleடோக்கியோ ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை! என்ற கனவை பூர்த்தி செய்வாரா?
Next articleஆடி அமாவாசை! சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here