காப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!!

காப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!! தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுபவர் இயக்குநர் அட்லி.இவர் கடந்த 2010 முதல் 2012 ஆண்டு வரை இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குனராக நண்பன்,எந்திரன் படத்தில் பணியாற்றினார்.இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து “முகப்புத்தகம்” என்ற குறும்பட ஒன்றினை இயக்கினார்.இவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளது என்றபோதிலும் வசூல் ரீதியாக இவரின் படங்கள் பல சாதனையை புரிந்துள்ளது … Read more

ஜவான் படத்தில் ஒரே பிரேமில் விஜய் மற்றும் ஷாரூக்கான்… உண்மையை உளரிய சண்டை பயிற்சியாளர்… !

ஜவான் படத்தில் ஒரே பிரேமில் விஜய் மற்றும் ஷாரூக்கான்… உண்மையை உளரிய சண்டை பயிற்சியாளர்…   நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களும் இருக்கிறார் என்று படத்தின் சண்டைப் பயிற்சியாளர் கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.   ராஜா ராணி திரைப்படத்தின்.மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லி அடுத்தடுத்து நடிகர் விஜய் அவர்களுடன் தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கி முன்னணி … Read more

பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!! முதல் படத்திற்கே இவ்வளவு கோடி சம்பளமா??

Keerthy Suresh to debut in Bollywood!! So much salary for the first film??

பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!! முதல் படத்திற்கே இவ்வளவு கோடி சம்பளமா?? கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் … Read more

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்!

Amy is back! Fan excitement!

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்! எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. அதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான் என கூறியுள்ளார். … Read more

‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!!

‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!! கோலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராக இருக்கக்கூடியவர்தான் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தற்போது தளபதி விஜய், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் என்கிற ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் … Read more