இலங்கைக்கு எதிராக புதிய சாதனையை நெருங்கும் இந்திய அணி! மனவேதனையில் இலங்கை!
இந்திய கிரிக்கெட் அணி மிகப் பெரிய சாதனை படைக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய ஏ அணி இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. அங்கே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது இந்த போட்டிகளில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணிக்கு இலங்கைக்கு எதிரான ஒரு … Read more