சர்வதேச விமானங்களைத் தொடர்ந்து உள்நாட்டு விமானங்களும் ரத்து!! பயணிகள் அவதி!!

Domestic flights canceled following international flights Passengers suffer !!

சர்வதேச விமானங்களைத் தொடர்ந்து உள்நாட்டு விமானங்களும் ரத்து!! பயணிகள் அவதி!! கொரோனா பெருந்தொற்று காரணமாக சா்வதேச விமானங்கள், இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை பல நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் 2 ஆம் அலை பாதிப்பு நமது நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பல நாடுகளின் அரசு இந்தியாவுக்கு செல்ல தங்கள் நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் கொரோனாவால் வளைகுடா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இயக்கப்படும் … Read more

பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர்! தவிடு பொடியாகிய ராஜஸ்தான்!!

பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர்! தவிடு பொடியாகிய ராஜஸ்தான்!!

டெல்லியில் நேற்று நடைபெற்ற 28வது ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கும் நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியை கிளப்பியது அதில் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 64 பந்துகளில் 124 ரங்களுடன் 4 போர்கள் 6 சிக்சர்கள் அடங்கும். மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவர்கள் 33 பந்துகளில் 48 ரன்கள் 2 சிக்ஸர்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். அதிரடியாக … Read more

அதிரடி வீரர் கேஎல் ராகுல் மருத்துவமணையில் அனுமதி ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

அதிரடி வீரர் கேஎல் ராகுல் மருத்துவமணையில் அனுமதி ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

2021 ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டு வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் கேஎல் ராகுல் அவர்களுக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஆனாலும் இதுவரை நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கே எல் ராகுல் அவர்களுக்கு … Read more

கர்ஜிக்கும் சென்னை சிங்கத்திடம் தப்பிக்குமா மும்பை ! இன்று பல பரீட்சை !!

கர்ஜிக்கும் சென்னை சிங்கத்திடம் தப்பிக்குமா மும்பை ! இன்று பல பரீட்சை !!

இன்று நடைபெறும் ஐபிஎல் 27 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணி விளையாட உள்ளது. இதில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்த இரு அணிகளும் வெற்றி முனைப்பில் அதிகம் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியை பொருத்தவரை நல்ல தொடக்க வீரர்களும் நல்ல பந்து வீச்சாளர்களும் கொண்ட அணியாக விளங்குகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி சற்று சரிவை … Read more

No.1 இடத்தில் நியூசிலாந்து, இந்தியா, கேப்டன் கோலி ! ஐசிசி அறிவிப்பு!!

No.1 இடத்தில் நியூசிலாந்து, இந்தியா, கேப்டன் கோலி ! ஐசிசி அறிவிப்பு!!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை தக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் வெளியிடப்படுகிறது அந்த பட்டியலில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தர வரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 இடத்தை உறுதி செய்துள்ளது தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி (118) … Read more

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது அகமதாபாத்தில் நடைபெற்ற 26 வது IPL போட்டி பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது.இதில் முதலாவதாக பேட் செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணி அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது.பின்னர் ஆடிய பெங்களூரு அணி 145/8 ரன்களுடன் தோல்வியை தழுவித்து டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய … Read more

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ!

holy dog

உசைன் போல்ட் சாதனையை எட்டிய நாய்! கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ! அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள லோகன் நகரில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஓட்டப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்காக நடைபெற்ற 4*200 மீட்டர் ஓட்டப் போட்டியில், வீராங்கனைகள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். இறுதியாக இலக்கை நோக்கி வீராங்கனைகள் ஓடிக் கொண்டிருந்த போது, பார்வையாளர் ஒருவருடன் வந்திருந்த நாய் ஒன்று, போட்டி நடக்கும் டிராக்கில் ஓட ஆரம்பித்தது. வீராங்கனைகள் தங்களது டிராக்கில் ஓட, நாயும் அவர்களை முந்திக்கொண்டு அதிவேகமாக … Read more

திட்டமிட்டபடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும்! ஐசிசி உறுதி!

திட்டமிட்டபடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்கும்! ஐசிசி உறுதி!

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிபோட்டியானது இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருக்கிறது.முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் நகரில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்ட் போட்டி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்திருக்கின்ற இந்தியா, நியூசிலாந்து, ஆகிய அணிகள் இதில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், … Read more

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்!

So much demonstration for coffee! Sachin Tendulkar's daughter bought by Left Right!

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்! இந்த 2k  கிட்ஸ் காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் இன்ஸ்டா என்ற சமூக வலைத்தளத்தை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த இன்ஸ்டா சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரபலங்களும் உள்ளனர்.அவர்களின் பக்கங்களை பாலாவ் செய்வதற்கென்றே ரசிகர் கூட்டம் உள்ளது. இந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா இன்ஸ்டா பக்கத்தை ஆக்டிவாக வைத்துக்கொள்பவர்.அந்தவகையில் தினந்தோறும் அன்றாடம் செய்யும் வேலைகளை புகைப்படம் … Read more

காலணி வாங்கவே காசு இல்லை… திறமையால் முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர்!

காலணி வாங்கவே காசு இல்லை... திறமையால் முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியில் ஓப்பனராக களமிறங்கிய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அசத்தினார்.  அதேபோல் தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 மற்றும் கெயில் 28 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 221ஐ … Read more