CSK தளபதி வந்தாச்சு! ‘புஷ்பா’ ஸ்டைலில் இன்ட்ரோ!!
உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட கடந்த மாதமே, CSK அணியின் நட்சத்திர வீரர் தோனி வருகை தந்து விட்டார். அவரைத் தொடர்ந்து ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, தற்போது CSK அணியில் இணைந்துள்ளார். CSK அணியின் ‘தளபதி’ … Read more