விளையாடியது வெறும் 3 போட்டிகள்!! டி 20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்!!

Players dropped from T20 matches

Cricket: 3  போட்டிகள் மட்டும் விளையாடிய வீரர்களை தென்னாபிரிக்கா அணியில் இருந்து நீக்கிய பிசிசிஐ. இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட  டி20  போட்டிகளில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் தொடங்கவுள்ளது இந்த தொடருக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அணியில் சூர்யகுமார் யாதவ்(c ), அபிசேக் சர்மா,சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், … Read more

உதவி கேட்கும் முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான்!! ரசிகர்களின் மனதை உருக்கிய பதிவு!!

Former Indian cricketer Shikhar Dhawan is asking for help

Cricket: முன்னாள் வீரர் ஷிகர் தவான் உதவி கேட்டு இணையதளத்தில் மனதை உருக்கிய பதிவு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் இவர் இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்குவார். சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மேன் இவர். சமீபத்தில் இவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் தேசிய அணியில் இடம்பெற்று உள்நாட்டு கிரிக்கெட்டினை எடுத்து செல்லும் உத்வேகம் என்னிடம் இல்லை அதனால் நான் … Read more

தொடர்ந்து இந்திய அணியில் ஒதுக்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் !! சி எஸ் கே தான் காரணமா??

Rudraaj Gaekwad will continue to be included in the Indian team

Cricket: தொடர்ந்து இந்திய அணியின் போட்டிகளில் ஒதுக்கப்படும் சி எஸ் கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். தற்போது இந்திய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதனை அடுத்து பரதர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது இதற்கான அணி பட்டியல் நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா உடனான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 5 வீரர்கள்!!  ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல்!!

5 players to be retained in Chennai Super Kings team

Cricket: சி எஸ் கே அணியில் தக்கவைக்கபடும் 5 வீரர்கள். ஹர்பஜன் சிங் வெளியிட்ட தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் ஐ பி எல் தொடர்.  2025 ல் நடக்கவிருக்கும் 18 வது ஐ பி எல் போட்டியின் மெகா ஏலம் வருகிற நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஐ பி எல் போட்டியானது அடுத்த ஆண்டு மார்ச்,ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறும். இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு ஆணியும் … Read more

முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!

Mohammed Shami has no place in the team

Cricket:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல் வெளியிட்ட பிசிசிஐ ஷமி அணியில் இல்லை.  தற்போது இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஆளுநரை பதவி விலக சொன்ன உதயநிதி பதவி விலகுவாரா?? எல் முருகன் கேள்வி!!

Will Udhayanidhi step down after asking the Tamil Thai controversies to step down?

TAMILNADU: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பதவி விலக சொன்ன மத்திய இணை அமைச்சர் எல் முருகன். தமிழக ஆளுநர் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.அப்போது  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது. திராவிடம் என்ற சொல் வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை  எழுந்தது. இதனால் … Read more

12 வருட மானத்தை கட்டி காப்பாரா  ரோஹித் சர்மா??   தொடர் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி??

Rohit Sharma will build on 12 years of honor

Cricket: 12 வருடமாக டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று வரும் இந்திய அணி தனது வெற்றியை தொடருமா? 2012 ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தொடர்ந்து சொந்த மண்ணில் இதுவரை நடந்த டெஸ்ட்  போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தனது வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த தொடர் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காப்பாற்றுவாரா ? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. 2012 ம் … Read more

தோல்வியை நோக்கி நகரும் இந்திய அணி!! பொறுப்பில்லாமல் ஆடுகிறதா??

Indian team heading for defeat

Cricket: இந்திய அணி முதல் போட்டியை போல இந்த போட்டியையும் பொறுப்பில்லாமல் ஆடுகிறதா. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் எதிரணியான நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் … Read more

142 வருட கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த பாகிஸ்தான்!!  எந்த டீமும் செய்யாத பௌலிங் யுக்தி!!

Pakistan has a record in 142 years of cricket history

Ceicket: 142 வருடங்களுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் அணி பயன்படுத்திய திட்டம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது அதனால் இடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது. நடந்து வரும் மூன்றாவது போட்டியில் 142 கிரிகெட் வரலாற்றில் என்தாஹ் ஆணியும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையை … Read more

இரண்டாவது போட்டியை நழுவவிடுகிறதா இந்திய அணி!! சான்ட்னர் பந்து வீச்சில் சரியும் வீரர்கள்!!

Will the Indian team miss the second match?

Cricket: நடந்துகொண்டிருக்கும் இந்தியா நியூசிலாந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுமா விக்கெட்டுகளை இழந்து வரும்  இந்திய அணி. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் இந்த தொடரை இழக்க நேரிடும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய … Read more