மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

Good news for students!! Quarterly General Examination Holiday Extension!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு! இரண்டு வருட காலமாக பொது தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்ப ஆண்டு தான் பொது தேர்வு நடைபெற்றது. அதை அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி க்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியது. அதற்கான கால அட்டவணையும் முதலில் வெளியிட்டது.அதற்கடுத்ததாக … Read more

தமிழக மக்களிடையே இருக்கும் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் யாரையும் சும்மா விடாதீங்க! டிடிவி தினகரன் ஆவேசம்!

தமிழக மக்களிடையே இருக்கும் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் யாரையும் சும்மா விடாதீங்க! டிடிவி தினகரன் ஆவேசம்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் சில மர்ம நபர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரமுகர்கள் அதோடு இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களிடையே ஒருவித அச்சமும், பதற்றமும் உண்டாகியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அரசியல் … Read more

பேனாவுக்கு அனுமதி வழங்கியதால் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது! தமிழக அரசு நெத்தியடி அடித்த சீமான்!

பேனாவுக்கு அனுமதி வழங்கியதால் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது! தமிழக அரசு நெத்தியடி அடித்த சீமான்!

தமிழீழ விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்த திலீபன் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவர்களே தங்களுடைய வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திக் கொள்வது, தங்களுடைய வீடுகளில் குண்டு வீசி வெடிக்க செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் … Read more

23 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

23 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரு சில தொகுதிகளில் லேசான மழை பெய்யும் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, … Read more

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!!

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!!

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!! ஆ ராசாவை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம்! பள்ளிகளுக்கு விடுமுறை!! புதுச்சேரியில் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்பு சார்பில் முழு அமைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.மேலும் புதுச்சேரி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.முழு அடைப்பை தொடர்ந்து புதுச்சேரி அரசு பேருந்துகள் மிக குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் … Read more

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

யூடியூப் சேனல்களுக்கு தடை:! மத்திய அரசு அதிரடி உத்தரவு!! தவறான செய்திகளை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்களை முடக்கி தடை செய்துள்ளது மத்திய அரசு. புலனாய்வு அமைப்பின் தகவலின் அடிப்படையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் இந்தியாவின் பொது ஒழுங்கு,வெளிநாட்டு உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவலை பரப்பியதாக பத்து youtube சேனல்களில் இருந்து 45 வீடியோக்கள் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட வீடியோக்களில், சமூக வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி … Read more

பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சரே பேசுவதா? டிடிவி தினகரன் கண்டனம்

TTV Dhinakaran

பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சரே பேசுவதா? டிடிவி தினகரன் கண்டனம் சில நாட்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசுகையில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசினார். அப்போது பெண்கள் ஓசியில் போவதாக மேடையில் பேசியிருந்தார். அவருடைய அந்த பேச்சைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் … Read more

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் 

O Panneerselvam

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழக மக்களின் பொதுவான கருத்தாகும்.இதற்கு உதாரணமாக, 1990ம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 … Read more

பிளிப்கார்டில் ஆடர் செய்த வாலிபர்! ட்ரோன் கேமாராக்கு பதில் பொம்மை கார்!

The teenager who added to Flipkart! A toy car is the answer to a drone camera!

பிளிப்கார்டில் ஆடர் செய்த வாலிபர்! ட்ரோன் கேமாராக்கு பதில் பொம்மை கார்! தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வீட்டில் இருந்த படியே போனில் ஆடர் செய்து வாங்கி கொண்டு வருகின்றனர். அதில் பிளிப்கார்ட் ,அமேசன் ,போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புத்தூர் சிவந்தாங்கலை சேர்ந்தவர் மொய்தீன்.இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.இவருடைய நண்பர் சுரேஷ் என்பவருக்கு கிரெடிட் கார்டு மூலம் 79,064 ரூபாய் செலுத்தி கடந்த 20 … Read more