என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!..

What an atrocity cow's head in the middle of the road!! Upset Hindus!..

என்ன ஒரு அட்டூழியம் நடுரோட்டில் பசுவின் தலை!! கொந்தளித்த இந்து மதத்தவர்கள்!.. குஜராத் மாநிலம் ஈசான்பூர் கோவிந்தவாடி அருகே இந்துக்களின் மத உணர்வுகளை தூண்டும் முயற்சியில் மேற்கொண்டதாக கூறி இந்து அமைப்புனர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை ஈசன் போர் கோவிந்தவாடி அருகேவுள்ள மகாதேவ்ஜி கோவிலில் அருகே பசுவின் தலை  துண்டிக்கப்பட்ட பாகங்களை எடுத்துவிட்டு ஆக்டிவாளில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் … Read more

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்! நடிகர் அஜித் திரை உலகில் 30 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் வகையில், அவருக்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ப்ரென்ச் சிட்டி பகுதியில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடினர்.அதாவது ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன், ஸ்கூபா டிவிங் மூலம் 60 அடி ஆழத்திற்குச் சென்ற இரண்டு ரசிகர்கள்,அங்கு அஜித்தின் படம் … Read more

அதிமுகவினருக்கு கட்டளையிட்ட எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவினருக்கு கட்டளையிட்ட எடப்பாடி பழனிச்சாமி!

நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகின்ற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை மத்திய, மாநில, அரசுகள் நாடு முழுவதும் செய்து வருகின்றன. இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் குடிமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்ற … Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்!

கேரள மாநில முதலமைச்சர் பதாராய் விஜயன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி இருக்கின்ற சூழ்நிலையில், இடுக்கி போன்ற கேரளாவின் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதற்கேற்றவாறு … Read more

பரபரப்பு! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் இன்று திடீர் சோதனை!

பரபரப்பு! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் இன்று திடீர் சோதனை!

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். அவர் தொடர்பான இடங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை இன்று நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இன்று சென்னையிலிருக்கின்ற பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் செய்து வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தனர். இதுகுறித்து சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து … Read more

தொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!

தொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!

தென்மேற்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் இந்த கனமழை தொடர்ந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வழக்கத்தை விடவும் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆகவே மேட்டூர் அணையிலிருந்து 2,10000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டிருப்பதால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தர்மபுரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், … Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!!

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!!

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:!! எச்சரிக்கும் வானிலை மையம்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேலும் பருவ மழை … Read more

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!! கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவசங்கரன் என்னும் பேராசிரியர் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வருவதை கண்டித்ததாகவும் இதனை மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர் சிவசங்கரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கணித பேராசிரியர் சிவசங்கரன் தனது பிரிவு துறை அலுவலகத்தில் இருந்த … Read more

சவுக்கு சங்கருக்கு சாட்டையடி கொடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

சவுக்கு சங்கருக்கு சாட்டையடி கொடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

பாஜகவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த youtuber மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் இந்த தீர்ப்பு தொடர்பாகவும், நீதிபதி தொடர்பாகவும், அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தார் என சொல்லப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நீதிமன்றம் ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்குகிறது … Read more

இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Changes in maternity leave for these government employees! Tamil Nadu government announcement!

 இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசின் கீழ் பணி புரியும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களின் மகப்பேறு விடுமுறையாக முதலில் மூன்று மாத காலம் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. அதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்டு மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதமாக விடுப்பை உயர்த்தினார். உடல்நிலை இந்த ஐந்து மாதத்தில் சீராக இல்லாத நிலையில் கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று … Read more