அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் முடக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் முடக்கத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

நேற்று அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சிலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வன்னியர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற தகராறு காரணமாக, பொன்விழா ஆண்டை கொண்டாடும் நேரத்தில் அதிமுகவின் தலைமை அலுவலகம் பூட்டி சீல் … Read more

நீங்கள் ஏன் அதனை செய்யவில்லை? எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுரீர் கேள்வி!

நீங்கள் ஏன் அதனை செய்யவில்லை? எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுரீர் கேள்வி!

எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து கொண்டு சட்டசபையில் திமுகவை சார்ந்த துரைமுருகன் கொண்டு வந்த கவனயீர்ப்பு தீர்மானத்தின் மீது பாராட்டு உரையாற்றினார் பன்னீர்செல்வம். அதோடு மட்டுமல்லாமல் பல சமயங்களில் அந்த கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவருடைய மகனான ரவீந்திரநாத் குமார் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அதன் பிறகு ஸ்டாலினின் பெருமை பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அதிமுகவின் முக்கிய தலைவர்களை கொந்தளிக்க செய்தது. திமுகவை தீய சக்தி என்று தெரிவித்து … Read more

அடுத்த கட்ட பரபரப்பு! தனிக்கட்சி தொடங்குகிறாரா பன்னீர்செல்வம்?

அடுத்த கட்ட பரபரப்பு! தனிக்கட்சி தொடங்குகிறாரா பன்னீர்செல்வம்?

பரபரப்பான சூழ்நிலையில், நீதிமன்ற அனுமதியோடு நேற்றைய தினம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் விதிமுறைகளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அவர் மிக விரைவில் தொண்டர்களின் ஒப்புதலோடு நிரந்தர பொதுச் செயலாளராக … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

TNPSC Group 4 Exam Hall Ticket Release Date! Notification released by Tamilnadu Government Staff Selection Commission!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்வில்  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடலுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் அந்த பாடத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழக அரசு துறைகளில் நாலாம் நிலை பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஆள் நடத்தப்படும் … Read more

அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கவிருக்கும் கனமழை!

அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கவிருக்கும் கனமழை!

கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் கன மழை தொடர்ந்து வருவதால் குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் மிகவும் கடுமையாக பெய்து வருகிறது. ஆகவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி இருக்கின்றன. தெலுங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் 15க்கும் மேற்பட்டோர் மழை காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், … Read more

விசாரணைக்கு வராத வழக்கு! மகிழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

விசாரணைக்கு வராத வழக்கு! மகிழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது 4,800 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை நேற்று அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் … Read more

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல்! காவல்துறை எதிர்த்து அதிரடி ஆக்‌ஷன்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல்! காவல்துறை எதிர்த்து அதிரடி ஆக்‌ஷன்!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முதல் குறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 200 பேர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதோடு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்தில் நேற்று பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று … Read more

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது!

Salem district is the first in Tamil Nadu! The compliments are pouring in!

தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்நிலையில் உலக நாடுகளின் மருந்து ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் போராடி மருந்துகளை கண்டுபிடித்தனர்.  மேலும் கோவாச்சின் , கோவிஷீல்ட் போன்ற பெயர்களுடன் தடுப்பூசிகள் வெளிவந்தது. முதலில் மக்கள் அனைவரும் அதனை செலுத்தி கொள்வதற்கு தயங்கினார்கள். மேலும் அரசின் விழிப்புணர்வு காரணத்தால் மக்கள் ஆர்வத்துடன் முதல் கட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை … Read more

நிழலை நம்பி நிஜத்தை இழந்து விடக்கூடாது! அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக சசிகலா கருத்து!

நிழலை நம்பி நிஜத்தை இழந்து விடக்கூடாது! அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக சசிகலா கருத்து!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகிடையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்றைய தினம் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம் கட்சியின் விதிமுறையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டனர். அதன்படி இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டனர். அதேநேரம் இந்த பொதுக்குழு மிகவும் … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு!

Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு! விலைப்படி என்பது பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பதுதான் அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் 30% சதவீத அகவிலைப்படி உயர்வு தொகையை பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவல் எப்படி உயர குறித்து அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். மேலும் இந்நிலையில் இம்மாதம் இறுதிக்குள் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட டி ஏ உயர்வு குறித்து அறிவிப்பை … Read more