ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு!

Are only domestic cows allowed in Jallikattu? Appeal to the Supreme Court!

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டும் அனுமதியா? சுப்ரீம் கோட்டிற்கு மேல்முறையீடு! 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மற்றும்  தமிழ்நாட்டில் வெளியையும் போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு தை புரட்சி மெரினா புரட்சி இளைஞர்கள் புரட்சி என பெயர் வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைமைகளின் முனைப்புகள் இன்றி தலைமை அடையாளங்கள் இல்லாமல். தன்னிச்சையாகவே பொதுமக்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்றும் இளைஞர்களை திரட்டியும் போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் … Read more

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்! கட்சியிலிருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்! கட்சியிலிருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்!

அதிமுகவின் பொதுக்குழு தற்போது சென்னை மாநகரத்தில் உற்சாகமான நிலையில் நடைபெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னணி தலைவர்கள் வாழ்த்தி பேசி வந்தார்கள். அந்த சமயத்தில் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுகவின் பொதுக்குழுவில் இருக்கின்ற ஏராளமான உறுப்பினர்கள் தொண்டர்கள் உள்ளிட்டவரும், வழக்கம் எழுப்பினர். இந்தநிலையில், அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் பொதுக்குழு உறுப்பினர்களாகிய உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று … Read more

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட கலவரம்! 144 தடை உத்தரவு?

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட கலவரம்! 144 தடை உத்தரவு?

சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அந்த கதவை உடைத்தனர். இதன் காரணமாக, அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் உண்டானது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதோடு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் … Read more

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?

சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் அதிகாரம் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அதிமுகவின் நிர்வாக ரீதியான அனைத்து பொறுப்புகளையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை கொண்டிருப்பவர் பொதுச்செயலாளரே என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இருக்கின்ற அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். … Read more

இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! தப்புமா எதிர்க்கட்சித் தலைவரின் தலை?

இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! தப்புமா எதிர்க்கட்சித் தலைவரின் தலை?

அதிமுகவின் ஆட்சிக்காலத்தின் போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4800 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் வருடம் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

அதிமுகவின் அலுவலகத்தில் பரபரப்பு! ஓபிஎஸ் ஆதரவாளருக்கு விழுந்த கத்தி குத்து!

அதிமுகவின் அலுவலகத்தில் பரபரப்பு! ஓபிஎஸ் ஆதரவாளருக்கு விழுந்த கத்தி குத்து!

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் உண்டாகி பரஸ்பரம் 2 தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர். அதிமுகவின் தலைமை அலுவலகம் இருக்கின்ற பகுதிகளில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மீது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்திற்கு அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. … Read more

எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளரா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளரா? தொடங்கியது பொதுக்குழு கூட்டம்!

எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளரா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளரா? தொடங்கியது பொதுக்குழு கூட்டம்!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது தொடங்கி இருக்கிறது அதனை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி தொடங்கியிருக்கிறது . முன்னதாக அதிமுகவின் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த … Read more

அதிமுகவின் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்! தலைமை அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டு!

அதிமுகவின் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்! தலைமை அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டு!

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இரட்டை தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு பழனிச்சாமி முதலமைச்சராகவும் பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆகவும் பதவி வகித்தனர். 4 1/2 வருட காலம் சிறப்பாக ஆட்சியை ர் நடத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அந்த கட்சிகள் தற்போது ஒற்றை தலைமை … Read more

அதிமுகவின் பொதுக்குழுவும்! நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வைத்த வாதங்களும்!

அதிமுகவின் பொதுக்குழுவும்! நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் வைத்த வாதங்களும்!

அதிமுக தற்போது இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என பிரிந்து இருதரப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அப்படி செயல்பட்டு வரும் அதிமுகவின் இரு தரப்பினரும் சட்டப் போராட்டத்திற்கிடையே பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், இந்த பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று நீதிமன்றங்களில் நிகழ்ந்த பரபரப்பான வாக்குவாதங்கள் தொடர்பாக தற்போது நாம் காணலாம். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்த அந்த கட்சியின் உறுப்பினர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கு ஜூன் மாதம் … Read more

ஹே கூகுள்’உடனே வந்து நிற்கும்!பொது மக்கள் ஆர்வம்!  

Google's new schools! Start in India!

  ‘ஹே கூகுள்’உடனே வந்து நிற்கும்!பொது மக்கள் ஆர்வம்! அன்றாட தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான். இந்த மொபைலில் எதை எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு மிகவும் உதவியாக இருப்பது கூகுள். மேலும் கூகுள் அன்றாடம் நமக்கு தேவையான செய்திகளை வழங்குவது முதல் மளிகை பொருட்களை வாங்குவது குறித்து நினைவூட்டுவது வரை எண்ணற்ற சேவைகளை கூகுள் அசிஸ்டெண்ட் வழங்குகிறது.கூகுள் அசிஸ்டெண்டை நீங்கள் ‘ஹே கூகுள்’ என்று அழைத்தால் போதும். கூப்பிட்ட குரலுக்கு … Read more