அரசாங்கத்தின் சலுகை கிடைக்க வேண்டுமா! திருநங்கைகளே கட்டாயம் இதை விண்ணப்பியுங்கள்! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
அரசாங்கத்தின் சலுகை கிடைக்க வேண்டுமா! திருநங்கைகளே கட்டாயம் இதை விண்ணப்பியுங்கள்! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! திருநங்கைகள் பொதுவாக பிறப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு அவர்களாகவே பின்னர் தங்களை பெண்களாக உணர்ந்து சமுகத்தில் பெண்ணாக வாழ தொடங்குகின்றனர். மேலும் இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களால் கேலி செய்யப்பட்டு சமூகத்தில் ஒடுக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் சமூகத்தில் எந்த தொழிலும் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.திருநங்கைகளை 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் … Read more