புகழ் பெற்ற சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை! அதற்கான காரணம் இதோ! 

புகழ் பெற்ற சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை! அதற்கான காரணம் இதோ! 

புகழ் பெற்ற சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை! அதற்கான காரணம் இதோ! கொரோனா பரவல் காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூட பட்டிருந்த நிலையில்.இந்த கோடை விடுமுறைக்கு அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர்.அதில் சிலர் செய்யும் செயல்கள் அனைவரையும் பாதிப்படைய செய்கின்றது. அனைவரின் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக அமைகின்றது எனவும் அனைவரும் வருந்துகிறார்கள். … Read more

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!!

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!!

பாகுபலி திரைப்படத்துக்கு செக் வைத்த விக்ரம் திரைப்படம்!! வசூல் வேட்டையில் பறக்கிறதா!!! இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரும் சினிமாவில் பல விருதுகளும் வாங்கி உள்ளார். தன் சிறு வயதில் இருந்தே தீராத நடிப்பு திறமை கொண்டவர். கமல்ஹாசன், … Read more

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!…

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!...

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!… தேனி மாவட்டத்தில் உயிருள்ள வரை ஒரே தலைவர் ஒபிஎஸ் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அம்மாவின் அரசியல் வாரிசே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை தலைமை ஏற்றவழிநடத்த வாருங்கள் என சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதே போல் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரு தலைவர் பொறுப்பு தவறானது, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதன் காரணமாக, அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரமில்லை. பொதுக்குழு தொடர்பாக அவைத்தலைவர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், அதோடு இந்தக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று … Read more

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு தமிழகத்தில் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் நாளுக்கு நாள் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதே போல காவல் நிலையம் குற்றங்களை குறைக்க பயன்படும் வகையில் இல்லாமல் சமீப காலமாக குற்றங்களை உருவாக்கும் மையங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக தான் தமிழகத்தில் தொடர்ந்து காவல் நிலையங்களில் … Read more

கிடுக்குப்பிடி போட்ட தாழ்த்தப்பட்டோர் ஆணையம்? தப்பிப்பாரா ராஜகண்ணப்பன்?

கிடுக்குப்பிடி போட்ட தாழ்த்தப்பட்டோர் ஆணையம்? தப்பிப்பாரா ராஜகண்ணப்பன்?

தமிழகத்தின் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் அவர் போக்குவரத்துதுறை அமைச்சராக பதவி வகித்தபோது பட்டியலின பிடிஓ ஒருவரை அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி பட்டியலின வீடியோ ஒருவரை அவமதித்து சாதிப்பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ் சொன்ன இந்து சமய அறநிலையத்துறை!

மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ் சொன்ன இந்து சமய அறநிலையத்துறை!

திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் திருமணம் செய்யும் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோவில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தில் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனை செயல்படுத்துவதற்கான உத்தரவை இந்து … Read more

கோவில் வாசலில் வைத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன்! சென்னையில் பரபரப்பு!

கோவில் வாசலில் வைத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன்! சென்னையில் பரபரப்பு!

கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த சிறுவனும், சிறுமியும், புளியந்தோப்பிலுள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. இதுதொடர்பாக ராயபுரத்திலுள்ள குழந்தைகள் நல குழுவுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இது தொடர்பாக குழந்தைகள் நல குழுவினர் புளியந்தோப்பு … Read more

அந்த சம்பவத்திற்கும் காவல்துறைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை! காவல்துறை கூடுதல் ஆணையர் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

அந்த சம்பவத்திற்கும் காவல்துறைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை! காவல்துறை கூடுதல் ஆணையர் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் அலாமரி பகுதியைச் சார்ந்த ராஜசேகரை கடந்த 12ஆம் தேதி கொடுங்கையூர் காவல் துறையினர் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்தார்கள். இந்த விசாரணையின் போது ராஜசேகர் திடீரென்று மரணமடைந்தார் உடல்நலக்குறைவு இருந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் காரணமாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் … Read more

தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு நோய் தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு!

தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு நோய் தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் நேற்று 14,212 பேருக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 257 ஆண்கள் மற்றும் 219 பெண்கள் என ஒட்டுமொத்தமாக 476 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 221 பெரும், செங்கல்பட்டில் 95 பேரும், கோயமுத்தூரில் 26 பேரும், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று 24 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. இவற்றுள் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 22 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 69 … Read more