பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்குகிறது பொதுத்தேர்வு! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்குகிறது பொதுத்தேர்வு! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதியான இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,37,311 மாணவ, மாணவிகள் எழுதவிருகிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 3,081 தேர்வு மையங்களில் 3,91,343 மாணவர்கள் மற்றும் 4,31,341 மாணவிகள் என ஒட்டுமொத்தமாக 8,22,684 பேர் தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வு காலை 10 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1,15 மணி வரையில் நடைபெறும் என்று … Read more

சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்! ஒரே கேள்வியில் முதல்வரை வீழ்த்திய எதிர்க்கட்சித்தலைவர்!

சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்! ஒரே கேள்வியில் முதல்வரை வீழ்த்திய எதிர்க்கட்சித்தலைவர்!

திமுகவைப் பொறுத்தவரையில் எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று மக்களை இழிவுபடுத்துவதை அந்த கட்சி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். பல மேடை நிகழ்ச்சிகளில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே அதனை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அதோடு இந்துமத கடவுள்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் பேசியிருக்கின்றன என்பதுதான் கடந்த கால வரலாறு. விளக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல என்ற … Read more

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்!

These are all mangoes soaked in soap powder! If so, do not buy!

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்! இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் மாம்பழத்தில் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது மட்டுமின்றி தர்பூசணி வெள்ளரி போன்ற சீசனில் அதிகரிக்கும் பல வகைகளில் ரசாயன பொருட்கள் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். நாம் உண்ணும் பாதி உணவில் ரசாயனம் கெமிக்கல்களை சேர்த்து மக்கள் பார்வைக்கு பளபளவென காட்டி விற்பனை செய்து … Read more

பொதுமக்கள் கோடை காலம் முடியும் வரை இதை கட்டாயம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை!

பொதுமக்கள் கோடை காலம் முடியும் வரை இதை கட்டாயம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை!

தமிழகத்தில் கடந்த பங்குனி மாதம் முதலே வெயில் காலம் தொடங்கிவிட்டதால் தொடர்ந்து பொது மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்வோர் கட்டிட தொழிலாளிகள் மற்றும் அன்றாட வேலைகளை செய்து வருபவர்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் விவசாயிகள் இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை பெய்யாததால் சாகுபடி செய்த நிலங்கள் அனைத்தும் வீணாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலைக்காளாகியிருக்கிறார்கள். அதிலும் சித்திரை மாதம் பிறந்ததிலிருந்து … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 47பேருக்கு நோய்த்தொற்று பரவல்!

தமிழகத்தில் ஒரே நாளில் 47பேருக்கு நோய்த்தொற்று பரவல்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது . கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பல வல்லரசு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வந்த நோய்த்தொற்று பரவல் சமீபகாலமாக தமிழகத்தில் சற்று குறைய தொடங்கியது. இதனால் வழக்கம்போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை தொடங்கியிருந்தனர். … Read more

எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது அதிமுகவிடமில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

எம்ஜிஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது அதிமுகவிடமில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

தேனியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு 11,000 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு முடிவுற்ற திட்டங்களை ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார், இதுகுறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வளர்ச்சி என்பதை எல்லோரும் சாத்தியப்படுத்துவது தான் திராவிட மாடல், மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களுடைய செயல்பாட்டிற்கு ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார். 10 வருடங்களில் … Read more

இதை நம்பவே நம்பாதிங்க! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இதை நம்பவே நம்பாதிங்க! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகரித்துக்கொண்டே சென்ற சூழ்நிலைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடைபெறவில்லை. ஆகவே இந்த 2 ஆண்டு காலமாக பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியிலிருந்து வந்தார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வருடத்திற்கான தேர்வுகள் அனைத்தும் நேரடியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை மிக உறுதியாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கி … Read more

நாங்கல்லாம் யாரையும் பார்ப்போம்! எங்க கிட்டேயேவா சட்டசபையில் பன்னீர்செல்வம் பளிச்!

நாங்கல்லாம் யாரையும் பார்ப்போம்! எங்க கிட்டேயேவா சட்டசபையில் பன்னீர்செல்வம் பளிச்!

சட்டசபையில் நேற்றைய தினம் கைத்தறி வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உரையாற்றிய அதிமுக சபை உறுப்பினர் சேகர் ஜல்லிக்கட்டு நாயகன் என்று பன்னீர்செல்வத்தை புகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என தெரிவிக்கிறார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றார்? எத்தனை காளைகளை அடக்கினார்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் செங்கோட்டையன் ஜல்லிக்கட்டு நடக்கவே, நடக்காது, என்ற சூழ்நிலையில். … Read more

திருமணத்தன்று குடித்துவிட்டு குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மணமகன்! மணமகள் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு பரிதாப நிலையில் மாப்பிள்ளை!

திருமணத்தன்று குடித்துவிட்டு குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மணமகன்! மணமகள் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு பரிதாப நிலையில் மாப்பிள்ளை!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியில் ஒரு இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருமணம் நடைபெறுவதாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்து பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அதாவது மாலை 4 மணியளவில் நல்ல நேரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் பிரமாண்டமாக செய்யப்பட்டனர். இதற்காக மணமகன் வீட்டார் சரியான நேரத்திற்கு முன்பாகவே மண்டபத்திற்கு வந்து விட்டனர். ஆனால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வர கால … Read more

தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை மாதம் 2ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பணியாளர்கள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு ஜூன் மாதம் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த … Read more