அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!

அரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக அந்த ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதமாதம் … Read more

இந்த தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை! போக்குவரத்து துறைவிடுத்த அதிரடி எச்சரிக்கை!

இந்த தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை! போக்குவரத்து துறைவிடுத்த அதிரடி எச்சரிக்கை!

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை செயல்படுத்தியது.இதனால் தமிழக பெண்கள் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள்.ஆனால் பேருந்து நிலையங்களில் பேருந்திற்காக பெண்கள் காத்திருந்தால் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்டோர் சட்டை செய்வதில்லை என்று புகார் எழ தொடங்கியது.அதோடு தமிழக அரசின் போக்குவரத்து கழகம் தமிழக அரசின் இந்தத் திட்டம் காரணமாக, நலிவுற்று காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கிவரும் சில தொழிற்சங்கங்கள் … Read more

விவசாயிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! இன்றே கடைசி நாள் முந்துங்கள்!

விவசாயிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! இன்றே கடைசி நாள் முந்துங்கள்!

தற்போது நாட்டின் வருமானம் பெறுவதற்காக மாநில அரசுகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. ஆனால் விவசாயிகளை பெரிய அளவில் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை.இதனால் விவசாயம் மிகவும் நலிவுற்று போய்விட்டது. இதனை கருத்தில்கொண்டு மாநில அளவில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் 2வது பரிசாக 50000 ரூபாயும் 3ம் பரிசாக 40000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஆகவே மாநில அரசின் இந்த பரிசை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த … Read more

கடும் வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

கடும் வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் தற்சமயம் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது இதன் காரணமாக, வெயில் வாட்டி வதக்கி வருகின்றது.அதோடு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் அவதியுற்று வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்களும், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களும், விவசாய பணிகளுக்கு செல்பவர்களும், இந்த வெயிலின் காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். வழக்கமாக சித்திரை மாதத்தில் தான் இப்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் தற்போதே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக கவலை … Read more

வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!! அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி, வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரிப்பில் வெளியான இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். கிட்டத்தட்ட ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் அமோக … Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!! அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் பேருந்து பயணச்சீட்டு (டிக்கெட்) கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாது என்பதால் பேருந்து பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தக் … Read more

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!! தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் இன்றியமையாதது முல்லைப் பெரியாறு அணை. இந்நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுபணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடிக்கு கொண்டு சென்றனர். அப்போது, கேரள வனத்துறை அதிகாரிகள் தளவாட பொருட்களை கொண்டு … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம்! எதற்காக தெரியுமா?

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம்! எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 10 மாதங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன மத்திய அரசு சார்பாக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம், போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் … Read more

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கு! மே மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிமன்றம்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கு! மே மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக யாருக்கு சொந்தம் என்று மிகப் பெரிய பிரச்சனை எழுந்தது. இதில் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கினார்.அதோடு அவர் அதிமுக எப்போதுமே அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வசமே இருக்கும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பன்னீர்செல்வம் அவர்களும், ஒன்றிணைந்து கட்சியை தங்கள் வசப்படுத்தினார்கள். … Read more

முல்லை பெரியாறு அணையின் மீளாய்வுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

முல்லை பெரியாறு அணையின் மீளாய்வுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

தமிழகம் மற்றும் கேரள எல்லையிலிருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியை தமிழக மற்றும் கேரள அரசுகள் தவணை முறையில் ஏற்றிருக்கின்றன. அதன்படி தற்சமயம் பாதுகாப்பு பணி நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி காங்கிரஸ் தலைமையிலான அமர்வு முன்பு ஆரம்பமாகியது. கேரள அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, முல்லை பெரியார் அணையில் நீரைத் … Read more