தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் அமளி-வெளிநடப்பு!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கடும் அமளி-வெளிநடப்பு!

இன்று தமிழ்நாட்டிற்கான 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமானது.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் திருக்குறள் அவையில் தெரிவிக்கப்பட்டு சட்டசபையை தொடங்கி வைத்தார். சபாநாயகர். அதன் பிறகு இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து … Read more

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!

தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல்!

தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது தனது சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை இது என்று கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் மாநில வருவாயை இரட்டிப்பாக்குவது தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவது வேலை வாய்ப்பை அதிகரிப்பது … Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் தனி தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் வெகுவாக தமிழகத்தில் நடைபெற்று பாதிப்பு குறைந்து வருகிறது அதோடு பல மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று பரவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 37,357 பேருக்கு நோய் … Read more

காவல்துறையை சேர்ந்தவர்கள் இனி இந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது! அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர்!

காவல்துறையை சேர்ந்தவர்கள் இனி இந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது! அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர்!

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என்று எல்லோரும் பணிபுரியும் சமயங்களில் தங்களுடைய பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு கைப்பேசிகளில் தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களிடமோ, அல்லது நண்பர்களிடமோ அரட்டை அடித்துக் கொண்டிருப்பது வழக்கமாக நடைபெற்று வரும் ஒரு செயலாகும். அரசு அலுவலகங்களில் சென்று ஏதாவது ஒரு கையெழுத்து வாங்க வேண்டும் என்றாலும் கூட தொலைபேசி மூலம் அடுத்தவர்களிடம் பேசிக்கொண்டே அதிகாரிகள் கையொப்பமிடும் செயலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் … Read more

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்! என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவினர், தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் பொன்முடி பேசுகையில், படித்து முடித்தவுடன் அவரவர் சார்ந்த தொழில்துறைகளில் பணிக்கு செல்கின்றனர். எனவே அதற்கு … Read more

கடுமையான வெயிலுக்கு மத்தியில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடுமையான வெயிலுக்கு மத்தியில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தற்சமயம் பணி காலம் முடிவுற்று கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் வெப்பம் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வருகிறது.இதனால் காலை நேரங்களிலேயே பொதுமக்கள் வெளியே தலையை நீட்ட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிலும் தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்களின் நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், இந்திய பெருங்கடலில் கிழக்குப் பகுதிகளில் நிலவி … Read more

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்! மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்! மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

2022-23ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது அதற்காக இன்றைய தினம் தமிழக சட்டசபை கூடவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 10:00 மணி அளவில் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த வருடமும் காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் சட்டசபையில் சட்டசபை உறுப்பினர்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது என்று சொல்லப்படுகிறது. நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசிக்கும்போது சட்டசபை உறுப்பினர்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் தொடுதிரை … Read more

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடி!

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடி!

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடி! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். பல திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பிய போதிலும் திட்டமிட்டபடி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களின் வெற்றியால் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மீதான … Read more

இடிமின்னலுடன் மழை பெய்ய போகிறது! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

இடிமின்னலுடன் மழை பெய்ய போகிறது! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

இடிமின்னலுடன் மழை பெய்ய போகிறது! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!! வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (மார்ச் 18) தமிழகம் மற்றும் புதுவை காரைகாலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது … Read more

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறமை, பணி மூப்பு ஆகியவையை வைத்தே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஈடுபட்டு வந்தது. அதன்படி இதற்கான புதிய திட்டங்களை இத்துறை அறிவித்துள்ளது. அதில், உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி … Read more