அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!
அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு! முல்லை பெரியாறு அணையின் ஆய்வு பணிக்காக பொதுபணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணைக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகை பதிவேட்டில் தங்களது பெயர் மற்றும் தாங்கள் வருகை புரிந்ததற்கான காரணம் ஆகிய விவரங்களை எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். அவ்வாறு கடந்த 13-ந் தேதி அந்த அணைப்பகுதிக்கு ஓய்வுபெற்ற கேரள காவல்துறை அதிகாரிகளான அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் … Read more