ஆளுங்கட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! எதிர்க்கட்சி தலைவர் மீது போடப்பட்ட வழக்கு!
முன்பொரு காலத்தில் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி தனக்கெதிராக என்ன செய்தாலும் உடனடியாக அவதூறு வழக்கை தொடுப்பார் , ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார். இப்படி பலவிதமான கோணங்களில் எதிர்க்கட்சியை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு கட்டத்திற்கு மேல் சென்னை உயர் நீதிமன்றமே எதிர்க்கட்சி குற்றம் சொல்வதற்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வதா என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை நோக்கி கேள்விக் கணைகளைத் … Read more