தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் முழுவதும் தற்சமயம் வெயில் சுட்டெரித்து வருகிறது இன்னும் சொல்லப்போனால் மாலை 5 மணி அளவில் கூட வெளியே தலையை நீட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாக ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கும் ஆனால் இந்த வருடம் பனியின் தாக்கம் இருந்தாலும் கூட அதேயளவிற்கு வெயிலின் தாக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில். தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை … Read more

மிசா சட்டத்தை காரணம் காட்டி கைது செய்த கட்சி தலைவரையே தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட வைத்த முதலமைச்சர்!

மிசா சட்டத்தை காரணம் காட்டி கைது செய்த கட்சி தலைவரையே தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட வைத்த முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர் தொடர்பாக எழுதியிருக்கின்ற சுயசரிதை புத்தகம் நேற்று வெளியானது. அவருடைய வாழ்க்கை நிகழ்வு தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்றைய தினம் நடந்தது இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்கேற்று கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த சூழ்நிலையில், ஸ்டாலின் சுயசரிதை புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டதை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக பாஜக தலைவர் … Read more

மகிழ்ச்சி! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது நோய் தொற்று பாதிப்பு!

மகிழ்ச்சி! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் வேகமாக உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி இந்த நோய்த்தொற்று உலகளாவிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. அத்துடன் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த நோய் தொற்று பல உயிர்களை பலி … Read more

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்!

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்!

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்! தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். பின்னர், ஜெயக்குமாரை அவரது … Read more

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் தொற்றின் தாக்கம் குறைந்ததையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மற்றும் கொரோனாவின் பரவல் நாடெங்கும் வேகமாக பரவி வந்தது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்திலும் இந்த தொற்றின் பரவல் அதிகரிக்கத் … Read more

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!

Curfew Restrictions Restarted! The fourth wave is over!

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்! கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கிய சமீபத்திலேயே பல உயிர்களை இழக்க நேரிட்டது. பத்தரே பற்றி சரிவர அறியாததால் எந்தவித முன்னெச்சரிக்கையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் பல மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்பு இவற்றினை பற்றி அறிந்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காரணத்தினால் தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் சிரமத்திற்குள்ளானது. பின்பு தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை அனைத்து நாட்டு மக்களும் … Read more

இந்த மாவட்டங்களிலெல்லாம் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இந்த மாவட்டங்களிலெல்லாம் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இந்த மாவட்டங்களிலெல்லாம் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலர் இந்த தேதியில் வெளியாகும்: – படக்குழு!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலர் இந்த தேதியில் வெளியாகும்: - படக்குழு!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலர் இந்த தேதியில் வெளியாகும்: – படக்குழு! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதியே படத்தை … Read more

ஏய் நீ ஏன் என் வார்டுக்கு வந்த? போட்டோ வுக்காக அடிதடியில் இறங்கிய திமுக கவுன்சிலர்கள்!

ஏய் நீ ஏன் என் வார்டுக்கு வந்த? போட்டோ வுக்காக அடிதடியில் இறங்கிய திமுக கவுன்சிலர்கள்!

திமுகவைப் பொறுத்தவரையில் அது எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலும் கூட தமிழகத்தில் ஆங்காங்கே கலவரங்களை ஏற்படுத்துவது, ஏழை எளிய பொதுமக்களிடம் மிரட்டல் உள்ளிட்ட பணிகளில் இறங்கியிருந்தது . அதாவது டீக்கடைக்கு சென்று இலவசமாக டீ வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது, பிரியாணி கடைகளுக்கு சென்று இலவசமாக பிரியாணி வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது ,உள்ளிட்ட காரியங்களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இறங்கி வந்தது. இதன் காரணமாக, அப்போது தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த நிலையில், … Read more

என்னுடைய பிறந்தநாளில் இதை செய்யுங்கள்! தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அன்பு கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

என்னுடைய பிறந்தநாளில் இதை செய்யுங்கள்! தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அன்பு கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான, ஸ்டாலினுடைய 69வது பிறந்த நாளை நாளைய தினம் கொண்டாடவிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இதற்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். வழக்கம் போல தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் பிறந்த நாளன்று பல்வேறு அன்னதான நிகழ்வுகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவைகள் திமுகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு பல பகுதிகளில் சிறப்பு பொதுக்கூட்டமும் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more