உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு! தமிழக அரசு முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை!

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு! தமிழக அரசு முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தீவிரமான போர் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அங்கே சிக்கியிருக்கும் இந்திய மீனவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு மிகத் தீவிரமாக இறங்கி வருகிறது. அதன்படி உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியா உக்ரைனின் அந்த நாடுகளுக்கு விமானத்தை அனுப்பி இந்திய மாணவர்களையும், இந்திய மக்களையும், மீட்டு வருகிறது.இந்தநிலையில், உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறப்பு குழுவை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more

இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: -வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: -வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: -வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 760 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்! தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக, ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் தொற்றின் பரவல் குறைந்து வந்ததன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் … Read more

அப்பாடா ஒரு வழியா கிடைச்சிடுச்சு! ஜாமீன் கிடைத்த நிம்மதியில் ஜெயக்குமார்!

அப்பாடா ஒரு வழியா கிடைச்சிடுச்சு! ஜாமீன் கிடைத்த நிம்மதியில் ஜெயக்குமார்!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று நேற்றைய தினம் அந்த தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ஏற்றுக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவிலுள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு பிரச்சினை குறித்து திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தகராறு உண்டானது. அப்போது … Read more

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய … Read more

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் குடிமகன்கள்!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. 1980களின் மத்தியில் கள்ளச்சாராயம் தமிழகம் முழுவதும் பரவலாக காய்ச்சப்பட்டு அப்படி கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் கொத்துக்கொத்தாக மடிய தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அரசே ஏற்று நடத்தும் மதுபான கடைகளான டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. பின்பு மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது அதோடு டாஸ்மாக் நிறுவனத்திற்கு போதுமான வருமானம் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருப்பதே இந்த டாஸ்மாக் வருமானத்தில் தான் … Read more

நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது!

நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது!

நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது! கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை இறுதி செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்க தமிழக அரசு … Read more

மீண்டும் அதிமுகவில் நுழைகிறார் சசிகலா? செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுந்த ஆதரவு குரல்கள்

மீண்டும் அதிமுகவில் நுழைகிறார் சசிகலா? செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுந்த ஆதரவு குரல்கள்

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக ஒரு பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது அந்த அளவிற்கு சட்டசபை உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது அதிமுக. எதிர்க்கட்சித் தலைவராக செயல்படக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி என்னதான் சாதுரியமான நபர் தான் என்றாலும் கூட ஆளும் தரப்பினரின் சில உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அவர் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆகவேதான் தான் ஆளும்தரப்பு என்ன செய்தாலும் ஏதோ ஒப்புக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி விட்டு பெரிய அளவில் ஆளும் கட்சியை விமர்சனம் … Read more

இன்று இந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும்! மீனவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

இன்று இந்தப் பகுதியில் காற்று வேகமாக வீசக்கூடும்! மீனவர்களே எச்சரிக்கையாக இருங்கள்!

தெற்கு வங்க கடல் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று … Read more

ஆளுங்கட்சியினரை அதிரவைத்த பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை!

ஆளுங்கட்சியினரை அதிரவைத்த பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை!

வருடம்தோறும் ஆளும் கட்சி சார்பாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக நடப்பதுதான். ஆனாலும் மாநிலத்தை சார்ந்த ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதும் வருடம்தோறும் நிழல் நிதி அறிக்கை என ஒன்றை தாக்கல் செய்து அந்த நிழல் நிதி அறிக்கைகள் மூலமாக பல்வேறு முக்கிய அம்சங்களை புகுத்தி அதன் மூலமாக ஆளுங்கட்சியை சிந்திக்கவைக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. பாட்டாளி மக்கள் கட்சி வருடம்தோறும் … Read more