கட்சி நிர்வாகிகளுக்கு சுயமரியாதை இருக்கக்கூடாது! டி ஆர் பாலு பரபரப்புப் பேச்சு!
காஞ்சிபுரத்தில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு உரையாற்றியபோது நீங்கள் மேயராக விரும்பினால் வீடு வீடாக ஏறியிறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கட்சியினரிடம் விரோதத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள், துரோகத்தை மறந்து விடுங்கள், அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபடுங்கள். தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வழங்கப்பட்டனர். இதில் 90% நிறைவேற்றப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார் டி.ஆர். பாலு. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் நோய்த்தொற்று காலத்தில் … Read more