நிறுத்துங்கள் மிஸ்டர் எடப்பாடி! பதவி வெறியில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் கே என் நேரு அதிரடி!
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஜூன் மாதம் அந்த கட்சி ஆட்சியிலமர்ந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் முதல் முறையாக பதவியேற்றார். அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் நாங்கள் செய்து கொடுக்கிறோம் என்று பலவிதமான கோரிக்கைகளை தமிழக மக்களிடம் முன்வைத்தார் ஸ்டாலின் அதாவது சுமார் 500க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வைத்து பிரச்சாரம் செய்ததால் அதனை நம்பி தமிழக மக்களும் வாக்களித்தார்கள். இந்த நிலையில், தமிழகத்தின் … Read more