ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தின் நோய்த்தொற்று பரவலாக அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது என்றும் சொல்லப்பட்டது. சற்றேறக்குறைய 2 வருட காலத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் செயல்பட தொடங்கினர். ஆனால் 9 முதல் … Read more