நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு பாஜக அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது.அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது சற்றேறக்குறைய இந்தியாவில் சுமார் 75 சதவீத மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் அந்த கட்சி இன்றளவும் பெரிதாக சோபிக்கவில்லைஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு பாஜக தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதற்கான முயற்சிகளையும் செய்து … Read more

பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்! திடீரென்று கூட்டத்தில் இருந்து வந்த உதயநிதியை திகைக்க வைத்த அந்த கேள்வி!

பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்! திடீரென்று கூட்டத்தில் இருந்து வந்த உதயநிதியை திகைக்க வைத்த அந்த கேள்வி!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி சென்ற 6ம் தேதி முடிவடைந்தது இந்த நிலையில், அதிமுக, திமுக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நேற்று கரூர் வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, போன்ற பகுதிகளில் … Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:- ஸ்டாலின் பேசும்போதெல்லாம் திமுக 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்கலாம். சில வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் என்றால் 400 வாக்குறுதிகளுக்கு … Read more

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை!

பிப்ரவரி 14 பொது விடுமுறை! உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, அதிக சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தொடங்கும் வாக்குபதிவு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களை பொறுத்தவரை பிப்ரவரி 14 ஆன்று ஒரே கட்டமாக தேர்தல் … Read more

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்த மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை! ஒடிஸா மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாதம் (பிப்ரவரி) 16ஆம் தேதியில் தொடங்கி 24ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எண்ணப்படும் எனவும் … Read more

திமுகவினரை கதறவிட்ட விஜயசாந்தி! நடந்தது என்ன?

திமுகவினரை கதறவிட்ட விஜயசாந்தி! நடந்தது என்ன?

ஒரு காலகட்டத்தில் ஆந்திர மாநில சினிமாவின் மாஸான கதாநாயகர்களை அலற விட்டுக் கொண்டிருந்தார் ஒரு கதாநாயகி அவர்தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் பல இலக்கணங்களை தெரிந்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகர்களை மட்டுமே துதி பாடிக் கொண்டிருந்த சினிமாவை கதாநாயகிகளை நோக்கி திரும்ப வைத்தது இவர்தான். அதுவும் கண்ணீர் மற்றும் காதலால் இந்த சூப்பர் ஹிட்டை இவர் கொடுக்கவில்லை. அதிரடி கிளப்பி அதன் மூலமாக கிடைத்த வெற்றிகள் தான் இவை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட விஜயசாந்தி சினிமாவிலிருந்து … Read more

கோவை திமுகவின் கோட்டையாக மாறுகிறதா? அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி!

கோவை திமுகவின் கோட்டையாக மாறுகிறதா? அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி!

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து தற்போது வரும் 19-ம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் திமுக தோல்வியை சந்தித்தது. அங்கே ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியின் முக்கிய … Read more

நீங்க பி.எட் படிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நீங்க பி.எட் படிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் கொஞ்சம் ,கொஞ்சமாக, குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக நடைபெறவிருக்கின்றது. அதோடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கழகம் இந்த தேர்வுக்கான … Read more

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு சரியான பதிலடி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு சரியான பதிலடி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நீர்நிலைகளை அபகரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது.நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அந்த நீர் நிலைகளை நீர்த்து போக செய்து அந்த நீர் நிலைகளில் வீட்டுமனை விற்பனை செய்வதன் காரணமாக தான் மழை நாட்களில் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து பலர் தவித்து வருகிறார்கள். இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜனவரி மாதம் 27 ஆம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய … Read more

விரைவில் தமிழக மக்களுக்கு வெளியாக இருக்கும் இன்பமான செய்தி! அமைச்சர் சூசக தகவல்!

விரைவில் தமிழக மக்களுக்கு வெளியாக இருக்கும் இன்பமான செய்தி! அமைச்சர் சூசக தகவல்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். மேலும் கடந்த 6ம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மிகவும் பரபரப்பாக இறங்கியிருக்கின்றன.அதிலும் திமுக இந்த தேர்தலில் நிச்சயமாக 100 சதவீத … Read more