இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!

இந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து! தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் தலா இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது, 1, 2 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்களில் அவர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் … Read more

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!! கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!

Cancel online exams in college? Students who got into a fight!

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதிப்பை தந்து வருகிறது. அரசாங்கம் பல கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொற்றானது முடிவின்றி தொடர்ந்து பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால் தொற்று பாதிப்பு குறையும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தற்சமயம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று உறுதியாகும் நிலை வந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அனைத்து … Read more

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!! கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப், பர்தா போன்றவை அணிந்து வர சில கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாணவிகள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு … Read more

தொடர்ந்து தோற்கடிக்கப்படும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்தல்! கனவுகள் கலைந்த வேதனையில் வேட்பாளர்கள்!

தொடர்ந்து தோற்கடிக்கப்படும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்தல்! கனவுகள் கலைந்த வேதனையில் வேட்பாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கின்ற கடம்பூர் ஊராட்சியாக இருந்த கடம்பூர் 1975ஆம் ஆண்டு முதல் நிலையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கிருக்கின்ற பேரூராட்சியில் 12 வார்டுகள் இருக்கின்றன. இதில் 1605 ஆண் வாக்காளர்கள், 1690 பெண் வாக்காளர்கள் என்று சுமார் 3,795 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊராட்சி தேர்தலிலும் இங்கிருக்கின்ற மக்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக எந்தவிதமான சாதிய மோதல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ,அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து சுயேச்சையாக போட்டியிடுவது வழக்கமாகயிருந்து வருகிறது. … Read more

எங்கோ இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய தலைமை ஆசிரியர் துடியாய் துடித்த மாணவன்! பதறிப்போன தாயார் செய்த காரியம்!

எங்கோ இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய தலைமை ஆசிரியர் துடியாய் துடித்த மாணவன்! பதறிப்போன தாயார் செய்த காரியம்!

ரெட்டியார்சத்திரம் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் சசிகுமார் சசிகுமார் புதுக்கோட்டையில் இருக்கின்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கணினி வகுப்பின் போது ஆசிரியர் வராததால் காரணமாக, விளையாடுவதற்கு செல்ல தலைமையாசிரியர் லட்சுமணனிடம் அனுமதி கேட்க அவர் சென்றிருந்தபோது கை பேசியில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் சிறிது நேரம் சென்ற பிறகு மாணவன் சசிகுமாரிடம் விபரம் கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் … Read more

அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா? திமுகவை விளாசும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

அடச்சே இதெல்லாம் ஒரு பிழைப்பா? திமுகவை விளாசும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மிகவும் பரபரப்பாக தாக்கல் செய்து வந்தார்கள். ஒருவழியாக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றது. ஆனால் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற பிறகு வேட்புமனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் சென்ற 6ம் தேதி வரையில் வழங்கப்பட்டது. இருந்தாலும் அந்த சமயத்தில் அதிமுக, திமுக என்று வேட்பாளர்களை மாற்றி, மாற்றி, கடத்தி விட்டார்களென்று சில … Read more

மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். பர்தா, காவி … Read more

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றிலேயே முதல் முறையாக…! வெளியான ருசிகர தகவல்!

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றிலேயே முதல் முறையாக...! வெளியான ருசிகர தகவல்!

தமிழகத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமான பல செயல்களை மத்திய அரசு செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படுகிறது. இந்த நீட் நுழைவுத் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாணவ, மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். . ஆகவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனாலும்கூட கடந்த செப்டம்பர் மாதம் … Read more

நீட் விலக்கு மசோதா! உப்புக்கு சப்பாணியான ஆளுநரின் காரணம் சபாநாயகர் விளாசல்!

நீட் விலக்கு மசோதா! உப்புக்கு சப்பாணியான ஆளுநரின் காரணம் சபாநாயகர் விளாசல்!

நீட் விலக்கு மசோதாவை மறுபடியும் நிறைவேற்றும் விதத்தில் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து மசோதா நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை சுமார் 142 நாட்களுக்குப் பின்னர் ஆளுனர் ரவி மாநில அரசுக்கே திருப்பியனுப்பியிருக்கிறார். இந்த நீட் விலக்கு மசோதாவை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவுள்ளதாக ஆளுநர் … Read more