இனி அரசுப் பணிகளுக்கு இதன் மூலமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

இனி அரசுப் பணிகளுக்கு இதன் மூலமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் இருக்கின்ற பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதோடு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 மற்றும் 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து அவர்களுக்கு போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. சென்ற இரண்டு வருடகாலமாக நோய் தொற்று பரவல் காரணமாக, போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை இதன் காரணமாக, இந்த வருடத்திற்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான … Read more

இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தற்சமயம் மிதமான மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான … Read more

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த விவகாரம்! ஓபிஎஸ் ஓபிஆர் மீது வழக்குப்பதிவு!

வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த விவகாரம்! ஓபிஎஸ் ஓபிஆர் மீது வழக்குப்பதிவு!

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் மிலானி என்பவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த மனுவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண … Read more

ஞாயிறு முழு ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தலைநகர் சென்னை!

ஞாயிறு முழு ஊரடங்கு! வெறிச்சோடி காணப்பட்ட தலைநகர் சென்னை!

கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை பரவல் தற்சமயம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கி கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கடந்த 6ம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் … Read more

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி! இன்று தொடங்கி வைக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி! இன்று தொடங்கி வைக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நோய்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2 ஆயிரத்து 71 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 87.5 சதவீதம் ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.45 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே நோய்த்தொற்று உருமாறி புதிய வகை தொற்று வைரஸ் ஆக மிக வேகமாக … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலகம் முழுவதும் சுமார் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் மிக மோசமாக பாதிப்படைந்து இருக்கிறது. இதன் காரணமாக, பல நாடுகள் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. சீனாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வருவதற்கும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக … Read more

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாடு முழுவதும் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்து இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும் நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விட்டது. ஒரு புறம் தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னொரு புறம் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மறுபடியும் அச்சமடைய தொடங்கியிருக்கிறார்கள், கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில், நோய் தொற்று பரவல் அதிகரித்து … Read more

இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி

Maharashtra Govt Announced Lockdown in Night Time

இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவ்வப்போது தளர்வு செய்து அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்கிரான் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் … Read more

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்றும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளே தேர்தல் … Read more

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!!

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!!

பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை! அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்!! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசுகையில் கொரோனா … Read more