இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி! கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் … Read more

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!! மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக நீட் என்னும்  பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். அந்த வகையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க … Read more

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!! நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா  பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்டுப்பாடுகள் இன்று … Read more

இரவு நேர ஊரடங்கின் போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!

இரவு நேர ஊரடங்கின் போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!

மத்திய மாநில அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் ,நீதிமன்றம் தொடர்பான பணியில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொது, போக்குவரத்துத்துறை உள்ளிட்டவற்றின் அலுவலுக்காக பயணம் செய்வோர் உரிய அடையாள அட்டை காண்பித்தால் அவற்றை பார்வையிட்டபின் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இரவு நேர ஊரடங்கில் காவல்துறையினர் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம் செய்வது, மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை … Read more

அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?

அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை விடுத்தும், சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும், உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக தெரிவித்தார்கள். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உண்டாக்குவது குறித்த முந்தைய … Read more

தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! இன்று நடைபெறுகிறது!

தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! இன்று நடைபெறுகிறது!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதத்தில், செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு தொடங்கி வைத்து நடைபெறுகிறது. அதன்மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அத்துடன் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது என்ற இலக்கை … Read more

நீட் தேர்வு விவகாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் அனைத்து கட்சி கூட்டம்!

நீட் தேர்வு விவகாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் அனைத்து கட்சி கூட்டம்!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது, இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசும், அனைத்து கட்சிகளும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் தமிழக ஆளுநர் இதுவரையில் ஒப்புதல் வழங்கவில்லை. நாடாளுமன்ற அதிமுக வின் குழு தலைவர் டி ஆர் பாலு … Read more

அரசின் சாதனைகளை சட்டசபையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

அரசின் சாதனைகளை சட்டசபையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசினார் என்று சட்டசபையில் தன்னுடைய பேச்சை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நோய் தொற்றைத் தடுக்கும் என்பது தடுப்பூசி தான் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்திலேயே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 8.0 9% மட்டும்தான் என்று தெரிவித்திருக்கிறார். அந்த அளவில்தான் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இருந்தார்கள் 2.84 சதவீதம் மட்டும்தான் அதாவது முதல் 4 மாதங்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் அளவு … Read more

இதே தன்மையோடு தான் வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன்! முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

இதே தன்மையோடு தான் வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன்! முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

அம்மா கிளினிக்குகளை மூடி விட்டோம், அம்மா உணவகத்தை நாங்கள் கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பட்டியலிட்டார். இதுபோன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் நிறையவே உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தலைவர் கருணாநிதியால் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மிகப்பெரிய சட்டமன்ற தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு அது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சட்டமன்றம் நடைபெற்றது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சட்டமன்றம் நடந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? … Read more

இதற்கான அவசியம் தற்போது என்ன வந்தது? கூட்டுறவு சங்க கலைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரமாரி கேள்வி!

இதற்கான அவசியம் தற்போது என்ன வந்தது? கூட்டுறவு சங்க கலைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரமாரி கேள்வி!

கடந்த 4ஆம் தேதி முதல் தமிழக சட்டசபை நடைபெற்று வருகிறது இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளே சட்டசபையில் இருந்து வெளியேறியது எதிர்க்கட்சியான அதிமுக. இவ்வாறான சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அதனை அடுத்து அவைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது, 5 ஆண்டுகள் ஆயுள் காலம் இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் ஆயுதக்காலத்தை மூன்றாண்டுகளாக குறைப்பதற்கு சட்ட … Read more